Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male Part Kaalam neram kaninthu varum Kadhal thaenaagum Kaalam neram kaninthu varum Kadhal thaenaagum Female Part Iru vizhiyum oru mozhiyil Kalanthu nal uravaadum….ho….ho Female Part Kaalam neram kaninthu varum Kadhal thaenaagum Male Part Paalinaalae moodi vaiththa Palingu pondra godhai Female : Paarththu paarththu aasai kondu Pazhaga sollum poojai Male Part Paniyil aadum pookkal konda Paavai maeniyil Female : Paruva kaala kolam podum Jaalam ennavo Male : Maalai inba maalai Konjum velai vanthathae Female Part Kaalam neram kaninthu varum Kadhal thaenaagum Male Part Iru vizhiyum oru mozhiyil Kalanthu nal uravaadum….ho….ho Male Part Kaalam neram kaninthu varum Kadhal thaenaagum Female Part Pesi pesi enna laabam Yaekkam endru theerum Male : Maalai soodi manam kaanum Naalum endru saerum Female Part Enni enni yaekkam kondu Vaadum pothilae Male : Thottu thottu jaadai solli Aadum jodiyae Female : Koodum inbam naadum Antha velai vanthathae Female Part Kaalam neram kaninthu varum Female : Lala lala laa Male : Kadhal thaenaagum Female : Thananana naa Female Part Iru vizhiyum oru mozhiyil Kalanthu nal uravaadum….ho….ho Both : Kaalam neram kaninthu varum Kadhal thaenaagum
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காலம் நேரம் கனிந்து வரும் காதல் தேனாகும் காலம் நேரம் கனிந்து வரும் காதல் தேனாகும் பெண் : இரு விழியும் ஒரு மொழியில் கலந்து நல் உறவாடும்.....ஹோ.....ஹோ பெண் : காலம் நேரம் கனிந்து வரும் காதல் தேனாகும் ஆண் : பாலினாலே மூடி வைத்த பளிங்கு போன்ற கோதை பெண் : பார்த்து பார்த்து ஆசைக் கொண்டு பழக சொல்லும் பூஜை ஆண் : பனியில் ஆடும் பூக்கள் கொண்ட பாவை மேனியில் பெண் : பருவக் கால கோலம் போடும் ஜாலம் என்னவோ ஆண் : மாலை இன்ப மாலை கொஞ்சும் வேளை வந்ததே.... பெண் : காலம் நேரம் கனிந்து வரும் காதல் தேனாகும் ஆண் : இரு விழியும் ஒரு மொழியில் கலந்து நல் உறவாடும்.....ஹோ.....ஹோ ஆண் : காலம் நேரம் கனிந்து வரும் காதல் தேனாகும் பெண் : பேசி பேசி என்ன லாபம் ஏக்கம் என்று தீரும் ஆண் : மாலை சூடி மஞ்சம் காணும் நாளும் என்று சேரும் பெண் : எண்ணி எண்ணி ஏக்கம் கொண்டு வாடும் போதிலே ஆண் : தொட்டு தொட்டு ஜாடை சொல்லி ஆடும் ஜோடியே பெண் : கூடும் இன்பம் நாடும் அந்த வேளை வந்ததே ஆண் : காலம் நேரம் கனிந்து வரும் பெண் : லல லல லா ஆண் : காதல் தேனாகும் பெண் : தனநன னா பெண் : இரு விழியும் ஒரு மொழியில் கலந்து நல் உறவாடும்.....ஹோ.....ஹோ இருவர் : காலம் நேரம் கனிந்து வரும் காதல் தேனாகும்
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From En Selvame (1985) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: En Selvame
- Composer: Ilayaraja