Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Chorus : Mm…mmm…mm…mm….

Mmm…mm…mmm…mmm…mm…

Female Part

Kaalam ilavaenil kaalam

Kaatru thaalaattudhu

Naesam kuraiyaamal vaazhum

Nenjai paaraattudhu

Kanavan manaivi kudumba vaazhkkai

Kodiyil kulungum poo pola manakkum

Female Part

Kaalam ilavaenil kaalam

Kaatru thaalaattudhu

Female Part

Oru noolil maalai polae

Uruvaana pookkalae

Varum kaalam vaazhvil endrum

Valamaana naatkalae

Naayagan naayagi andrilgal pol

Vaazhndhidum veedu thaan aalayam pol

Dhevan dhevi paadhi paadhi

Jeevan polae neengaamal irukka

Chorus

Mmm….mmm….mmm….mm…

Female : Kaalam ilavaenil kaalam

Kaatru thaalaattudhu

Naesam kuraiyaamal vaazhum

Nenjai paaraattudhu

Female Part

Ival thaayin tholil aadum

Azhagaana paingili

Mana maalai soodum naalai

Edhir paarkkum poongodi

Thaai vazhi naanangal vaangiyae thaan

Thaavidum pen ival poo vizhi maan

Thaayum saeyum thalaivan kooda

Vaazhum kudumbam vaadaamal irukka

Female Part

Kaalam ilavaenil kaalam

Kaatru thaalaattudhu

Naesam kuraiyaamal vaazhum

Nenjai paaraattudhu

Kanavan manaivi kudumba vaazhkkai

Kodiyil kulungum poo pola manakkum

Chorus

Mmm….mmm….mmm….mm…

Female : Kaalam ilavaenil kaalam

Kaatru thaalaattudhu

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ம்... ம்... ம்... ம்... ம்... ம்... ம்...

ம்... ம்... ம்... ம்... ம்... ம்... ம்...

பெண் : காலம் இளவேனில் காலம்

காற்று தாலாட்டுது

நேசம் குறையாமல் வாழும்

நெஞ்சைப் பாராட்டுது

கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை

கொடியில் குலுங்கும் பூப் போல மணக்கும்

பெண் : காலம் இளவேனில் காலம்

காற்று தாலாட்டுது

பெண் : ஒரு நூலில் மாலை போலே

உருவான பூக்களே

வரும் காலம் வாழ்வில் என்றும்

வளமான நாட்களே

நாயகன் நாயகி அன்றில்கள் போல்

வாழ்ந்திடும் வீடு தான் ஆலயம் போல்

தேவன் தேவி பாதிப் பாதி

ஜீவன் போலே நீங்காமல் இருக்க

குழு : ம்... ம்... ம்... ம்... ம்... ம்... ம்...

பெண் : காலம் இளவேனில் காலம்

காற்று தாலாட்டுது

நேசம் குறையாமல் வாழும்

நெஞ்சைப் பாராட்டுது

பெண் : இவள் தாயின் தோளில் ஆடும்

அழகான பைங்கிளி

மணமாலை சூடும் நாளை

எதிர் பார்க்கும் பூங்கொடி

தாய் வழி நாணங்கள் வாங்கியே தான்

தாவிடும் பெண் இவள் பூவிழி மான்

தாயும் சேயும் தலைவன் கூட

வாழும் குடும்பம் வாடாமல் இருக்க

பெண் : காலம் இளவேனில் காலம்

காற்று தாலாட்டுது

நேசம் குறையாமல் வாழும்

நெஞ்சைப் பாராட்டுது

கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை

கொடியில் குலுங்கும் பூப் போல மணக்கும்

குழு : ம்... ம்... ம்... ம்... ம்... ம்... ம்...

பெண் : காலம் இளவேனில் காலம்

காற்று தாலாட்டுது

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Vidinja Kalyanam (1986) · Lyricist: Vaali

Explore this song