Roman script
Singers : S. P. Balasubramaniam and P. Susheela Music by : Ilayaraja Male Part Kaalam ilamai kaalam Paadungalaen aahaa Aal maaththi aadungalaen Paadungalaen aahaa Aal maaththi aadungalaen yaa Female Part Mama maanam kedalaama Mama maanam kedalaama Kaloduthae naagareegam thalaaduthae Kaloduthae naagareegam thalaaduthae Mama maanam kedalaama Female Part Velichchamilla Male : Aa Female : Anga iruttu Male : Mm Female : Velakkirunthum inga iruttu Female Part Iruttukullae Male : Papap Female : Manju verattu Male : Haa Female : Ingu nadakkum kalla thiruttu Female Part Eduththenae en kayil saattai Male : Kur kurrr Female : Vanthenae viral vitta aatta Male : Kur kurrra Male Part Papapapaa paappa paapaa Paapapapaa paappaa paapaa Female Part Podunga kaiththaalam Venaanga egaththaalam Yaeningae ennaalum eppothum kummaalam Naan vantha pirpaadu yaenunga koopaadu Female Part Mama maanam kedalaama Mama maanam kedalaama Kaloduthae naagareegam thalaaduthae
Kaloduthae naagareegam thalaaduthae Mama maanam kedalaama Male Part Papa papap paa pappara paa Papa papap paa pappara paa Papap paa aa…..papap paa Female Part Anthi pasanga Male : Haei Female : Thanniyadikka Male : Haa Female : Vantha sanamo nondiyadikka Female Part Manaiviya enga Male : Ahaan Female : Kandu pidikka angae Evanevano nandu pidikka Female Part Panpaadu theriyaatha manthai Male : Kur kurrr Female : Panam kaasu velai pogum santhai Male : Kur kurrra Male Part Papapapaa paappa paapaa Paapapapaa paappaa paapaa Female Part Theriyaathu velavaasi Athanaalae sogavaasi Thanniyilae sikkaathae Puththi kettu sokkaathae Ellaamae kolaaru enga varum paalaaru Female Part Maamaa Male : Ho ho Female : Maanam kedalaamaa Male : Ho ha Female Part Maamaa Male : Ho hoho Female : Maanam kedalaamaa Male : Ho hei Female Part Kaloduthae naagareegam thalaaduthae Kaloduthae naagareegam thalaaduthae Both : Laalaa lala lala laalaa Laalaa lala lala laalaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காலம் இளமைக் காலம் பாடுங்களேன் ஆஹா ஆள் மாத்தி ஆடுங்களேன் பாடுங்களேன் ஆஹா ஆள் மாத்தி ஆடுங்களேன் யா பெண் : மாமா மானம் கெடலாமா மாமா மானம் கெடலாமா கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே மாமா மானம் கெடலாமா..... பெண் : வெளிச்சமில்ல ஆண் : ஆ பெண் : அங்க இருட்டு ஆண் : ம்ம் பெண் : வெளக்கிருந்தும் இங்க இருட்டு பெண் : இருட்டுக்குள்ளே ஆண் : பபப் பெண் : மஞ்சு வெரட்டு ஆண் : ஹா பெண் : இங்கு நடக்கும் கள்ளத் திருட்டு பெண் : எடுத்தேனே என் கையில் சாட்ட ஆண் : குர் குர்ர் பெண் : வந்தேனே விரல் விட்டு ஆட்ட..... ஆண் : குர் குர்ர்ரா ஆண் : பபபபா பாப்பா பாபா பாபபபா பாப்பா பாபா பெண் : போடுங்க கைத்தாளம் வேணாங்க எகத்தாளம் ஏனிங்கே எந்நாளும் எப்போதும் கும்மாளம் நான் வந்த பிற்பாடு ஏனுங்க கூப்பாடு பெண் : மாமா மானம் கெடலாமா மாமா மானம் கெடலாமா கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே மாமா மானம் கெடலாமா..... ஆண் : பப பபப் பா பப்பர பா பப பபப் பா பப்பர பா பபப் பா ஆ.....பபப் பா பபப் பா ஆ.....பபப் பா...ஏய்.... பெண் : அந்தி பசங்க ஆண் : ஹேய் பெண் : தண்ணியடிக்க ஆண் : ஹா பெண் : வந்த சனமோ நொண்டியடிக்க பெண் : மனைவிய எங்க ஆண் : அஹான் பெண் : கண்டு பிடிக்க அங்கே எவனெவனோ நண்டு பிடிக்க பெண் : பண்பாடு தெரியாத மந்தை ஆண் : குர் குர்ர் பெண் : பணம் காசு வெலை போகும் சந்தை ஆண் : குர் குர்ர்ரா ஆண் : பபபபா பாப்பா பாபா பாபபபா பாப்பா பாபா பெண் : தெரியாது வெலவாசி அதனாலே சொகவாசி தண்ணியிலே சிக்காதே புத்திக் கெட்டு சொக்காதே எல்லாமே கோளாறு எங்க வரும் பாலாறு பெண் : மாமா ஆண் : ஹோ ஹோ பெண் : மானம் கெடலாமா ஆண் : ஹோ ஹ பெண் : மாமா ஆண் : ஹோ ஹோஹோ பெண் : மானம் கெடலாமா ஆண் : ஹோ ஹேய் பெண் : கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே இருவர் : லாலா லல லல லாலா லாலா லல லல லாலா.........
Song information
Singers: S. P. Balasubramaniam and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Thangamadi Thangam (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubramaniam and P. Susheela
- Film / album: Thangamadi Thangam
- Composer: Ilayaraja