Roman script
Singer : P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female Part Kalai poluthe varuga varuga Kanni kadhirae varuga varuga Soodum malarae varuga varuga Enai thedi isaipaadi Female Part Kalai poluthe varuga varuga Kanni kadhirae varuga varuga Soodum malarae varuga varuga Enai thedi isaipaadi Female Part Mannil malarum azhagae azhagu Mangai mugathin azhagae azhagu Penmai neriyin azhagae azhagu Oru kodi porul kodi Female Part Kalai poluthe varuga varuga Kanni kadhirae varuga varuga Soodum malarae varuga varuga Enai thedi isaipaadi Female Part Vandu parandhadhu pola Nadanthathu megam Adhu koondhalilae oru baagam Adhai kandu pirandhadhu manadhinilae Oru raagam en yogam Female Part Vandu parandhadhu pola Nadanthathu megam Adhu koondhalilae oru baagam Adhai kandu pirandhadhu manadhinilae Oru raagam en yogam Female Part Nadhiyena malaiyenna Kodiyenna sediyenna Ivai kandu vaazhvinil Ezhundhadhu dhaagam Female Part Kalai poluthe varuga varuga Kanni kadhirae varuga varuga Soodum malarae varuga varuga Enai thedi isaipaadi Female Part Thathuvam enbadhai thaangi Nadanthathu aaru Adhu thalaivanin vazhiyena kooru Adhil sathiya sodhanai odi varum Oru nooru vidhi veeru Female Part Sariyedhu thavaryedhu arivadhu Avan endru Ulaginil vidhiyinai arivadhu yaaru Female Part Kalai poluthe varuga varuga Kanni kadhirae varuga varuga Soodum malarae varuga varuga Enai thedi isaipaadi…isai paadi
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : காலைப் பொழுதே வருக வருக கண்ணக் கதிரே வருக வருக சூடும் மலரே வருக வருக எனைத் தேடி இசைபாடி....... பெண் : காலைப் பொழுதே வருக வருக கண்ணக் கதிரே வருக வருக சூடும் மலரே வருக வருக எனைத் தேடி இசைபாடி....... பெண் : மண்ணில் மலரும் அழகே அழகு மங்கை முகத்தின் அழகே அழகு பெண்மை நெறியின் அழகே அழகு ஒரு கோடி பொருள் கோடி....... பெண் : காலைப் பொழுதே வருக வருக கண்ணக் கதிரே வருக வருக சூடும் மலரே வருக வருக எனைத் தேடி இசைபாடி....... பெண் : வண்டு பறந்தது போல நடந்தது மேகம் அது கூந்தலிலே ஒரு பாகம் அதைக் கண்டு பிறந்தது மனதினிலே..... ஒரு ராகம் என் யோகம்...... பெண் : வண்டு பறந்தது போல நடந்தது மேகம் அது கூந்தலிலே ஒரு பாகம் அதைக் கண்டு பிறந்தது மனதினிலே..... ஒரு ராகம் என் யோகம்...... பெண் : நதியென்ன மலையென்ன கொடியென்ன செடியென்ன இவை கண்டு வாழ்வினில் எழுந்தது தாகம்............ பெண் : காலைப் பொழுதே வருக வருக கண்ணக் கதிரே வருக வருக சூடும் மலரே வருக வருக எனைத் தேடி இசைபாடி....... பெண் : தத்துவமென்பதை தாங்கி நடந்தது ஆறு அது தலைவனின் வழியெனக் கூறு அதில் சத்திய சோதனை ஓடி வரும் ஒரு நூறு விதி வேறு பெண் : சரியெது தவறெது அறிவது அவனன்று உலகினில் விதியினை அறிவது யாரு பெண் : காலைப் பொழுதே வருக வருக கண்ணக் கதிரே வருக வருக சூடும் மலரே வருக வருக எனைத் தேடி இசைபாடி.......
Song information
Singer: P. Susheela
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Sakthi Leelai (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Sakthi Leelai
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Kannadasan