Roman script
Singers : S. P. Sailaja and Deepan Chakravarthy Music by : Ilayaraja Female Part Kaalai nera kaattrae vaazhththi sellu Maalai soodum naalai paarththu sollu Kadhal dheepam kannil yaettri yaettri Thaagam theerum neram seval koovum Female Part Kaalai nera kaattrae vaazhththi sellu Maalai soodum naalai paarththu sollu Male Part Nadanthaal kaaveri nee nagaiththaal sridevithaan Female : Mozhiyae devaramo vizhimael paamaalaiyo Male : Kanavaai nee aanaal imaiyaal naan poottuvaen Female : Manamae nee aanaa maniththaer naan oottuvaen Male Part Kanniththaeril saamaram veesum Pinnal meedhu poovina vaasam Female : Podhigai thamizhil kavithai pozhiyum Bharathi thozhano Male Part Kaalai nera kaattrae Female : Vaazhththi sellu Male : Maalai soodum naalai Female : Paarththu sollu Kadhal dheepam kannil yaettri yaettri Thaagam theerum neram seval koovum Male Part Kaalai nera kaattrae Female : Vaazhththi sellu Male : Maalai soodum naalai Female : Paarththu sollu Female Part Madiththaer raajaangamae kidaththaal maamaangamae Male : Malaiththaen maelongavae Ilaiththaen naan yaengiyae Female : Kanivaai thaenaattril oru naal neeraattuvaai Male : Idhazhaam theeraththil marunaal paaraattuvaen Female Part Anthi vaanil kunguma saelai Thantha mega sangama maalai Male : Nayana malarin sayana araiyil Naayana osaiyo Female Part Kaalai nera kaattrae Male : Vaazhththi sellu Female : Maalai soodum naalai Male : Paarththu sollu Kadhal dheepam kannil yaettri yaettri Thaagam theerum neram seval koovum Female Part Kaalai nera kaattrae Male : Vaazhththi sellu Female : Maalai soodum naalai Male : Paarththu sollu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி தாகம் தீரும் நேரம் சேவல் கூவும் பெண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு ஆண் : நடந்தால் காவேரி நீ நகைத்தால் ஸ்ரீதேவி தான் பெண் : மொழியே தேவாரமோ விழிமேல் பாமாலையோ ஆண் : கனவாய் நீ ஆனால் இமையால் நான் பூட்டுவேன் பெண் : மனமே நீ ஆனா மணித்தேர் நான் ஓட்டுவேன் ஆண் : கன்னித்தேரில் சாமரம் வீசும் பின்னல் மீதும் பூவின வாசம் பெண் : பொதிகை தமிழில் கவிதை பொழியும் பாரதி தோழனோ ஆண் : காலை நேரக் காற்றே பெண் : வாழ்த்திச் செல்லு..... ஆண் : மாலை சூடும் நாளை பெண் : பார்த்துச் சொல்லு காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி தாகம் தீரும் நேரம் சேவல் கூவும் ஆண் : காலை நேரக் காற்றே பெண் : வாழ்த்திச் செல்லு..... ஆண் : மாலை சூடும் நாளை பெண் : பார்த்துச் சொல்லு பெண் : மடித்தேர் ராஜாங்கமே கிடைத்தால் மாமாங்கமே ஆண் : மலைத்தேன் மேலோங்கவே இளைத்தேன் நான் ஏங்கியே பெண் : கனிவாய் தேனாற்றில் ஒரு நாள் நீராட்டுவாய் ஆண் : இதழாம் தீரத்தில் மறுநாள் பாராட்டுவேன் பெண் : அந்தி வானில் குங்கும சேலை தந்த மேக சங்கம மாலை ஆண் : நயன மலரின் சயன அறையில் நாயன ஓசையோ பெண் : காலை நேரக் காற்றே ஆண் : வாழ்த்திச் செல்லு..... பெண் : மாலை சூடும் நாளை ஆண் : பார்த்துச் சொல்லு காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி தாகம் தீரும் நேரம் சேவல் கூவும் பெண் : காலை நேரக் காற்றே ஆண் : வாழ்த்திச் செல்லு..... பெண் : மாலை சூடும் நாளை ஆண் : பார்த்துச் சொல்லு
Song information
Singers: S. P. Sailaja and Deepan Chakravarthy
Music by: Ilayaraja
Release information: From Bhagavathipuram Railway Gate (1983) · Lyricist: M.G. Vallaban
Explore this song
- Singer: S. P. Sailaja and Deepan Chakravarthy
- Film / album: Bhagavathipuram Railway Gate
- Composer: Ilayaraja