Roman script
Kaala Magal Kann Song Lyrics is a track from Anandha Jodhi Tamil Film – 1963, Starring M. G. R., Kamalahasan, P. S. Veerappa, S. A. Ashokan, M. R. Radha, S. V. Sahasranamam, S. V. Ramadoss, Jawar Seetharaman, Devika and Manorama. This song was sung by P. Susheela and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : Vishwanathan- Ramamoorthy Lyricist : Kannadasan Female Part Kaala magal kanthirappaal chinnayyaa Naam kankalangi kavalai pattu ennayyaa Kaala magal kanthirappaal chinnayyaa Naam kankalangi kavalai pattu ennayyaa Female Part Naalu pakkamum vaasalundu chinnayyaa Adhil namakkum oru vazhiyillaiyaa ennayyaa Kaala magal kanthirappaal chinnayyaa Naam kankalangi kavalai pattu ennayyaa Female Part Chinna chinna thunbamellaam Enna enna koodumadaa Aavadhellaam aagattum amaidhi kolladaa
Chinna chinna thunbamellaam Enna enna koodumadaa Aavadhellaam aagattum amaidhi kolladaa Female Part Oru pozhudhil thunbam varum Maru pozhudhil inbam varum Irulinilum vazhi theriyum yekkam yenadaa Thambi thookkam kolladaa… Thambi thookkam kolladaa… Female Part Kaala magal kanthirappaal chinnayyaa Naam kankalangi kavalai pattu ennayyaa Female Part Haaa…aa…aa….aa…. Female Part Kallilirukkum theraikkellaam Karunai thantha deivam Kaniyilirukkum vandukkellaam Thunaiyai thantha deivam Female Part Kallilirukkum theraikkellaam Karunai thantha deivam Kaniyilirukkum vandukkellaam Thunaiyai thantha deivam Female Part Nellukkulle maniyai neruppinile oliyai Ullukkulle vaitha deivam unakku illaiyaa Thambi namakku illaiyaa… Thambi namakku illaiyaa Female Part Kaala magal kanthirappaal chinnayyaa Naam kankalangi kavalai pattu ennayyaa Haaa…haa haaa aa…aa….aa…. Haaa…haa haaa aa…aa….aa….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கால மகள் கண் திறப்பாள் சின்னையா நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா கால மகள் கண் திறப்பாள் சின்னையா நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா பெண் : நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா கால மகள் கண் திறப்பாள் சின்னையா நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா பெண் : சின்னச் சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா சின்னச் சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா பெண் : ஒரு பொழுதில் துன்பம் வரும் மறு பொழுதில் இன்பம் வரும் இருளினிலும் வழி தெரியும் ஏக்கம் ஏனடா தம்பி தூக்கம் கொள்ளடா தம்பி தூக்கம் கொள்ளடா பெண் : கால மகள் கண் திறப்பாள் சின்னையா நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா பெண் : ஹா...ஆஆஆ...ஆஆ பெண் : கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம் கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம் பெண் : கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம் கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம் பெண் : நெல்லுக்குள்ளே மணியை நெருப்பினிலே ஒளியை உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா தம்பி நமக்கு இல்லையா தம்பி நமக்கு இல்லையா பெண் : கால மகள் கண் திறப்பாள் சின்னையா நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா ஹாஹாஹாஆஆஆஆ......ஹா ஹா ஹாஆஆஆஆஆ......
Song information
Singer: P. Susheela
Release information: From Anandha Jodhi (1963) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Vishwanathan- Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Anandha Jodhi