Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Kaadu kodutha kaniyirukku… Kazhani velanja nellirukku… oo…oo ooo Female Part Kaadu kodutha kaniyirukku… Kazhani velanja nellirukku… Odu thirandha panjirukku Unna udutha vagaiyirukku Female Part Kaadu kodutha kaniyirukku… Kazhani velanja nellirukku… Odu thirandha panjirukku Unna udutha vagaiyirukku O..oo… oho… Female Part Sindhiya vervai nilathil odi Siruga siruga aaraachu Aa… aa…aa…aa…aa…aaa…aaa…aa… Female Part Sindhiya vervai nilathil odi Siruga siruga aaraachu Adhai nambiya pergal vaazhndhaalae Naadu nagaram ooraachu Nambiya pergal vaazhndhaalae Naadu nagaram ooraachu Naadu nagaram ooraachu Female Part Kaadu kodutha kaniyirukku… Kazhani velanja nellirukku… Odu thirandha panjirukku Unna udutha vagaiyirukku O..oo… oho… Female Part Thaekku sandhanam paakku moongil Thaengi nikkudhu boomiyilae Aa… aa…aa…aa…aa…aaa…aaa…aa… Female Part Thaekku sandhanam paakku moongil Thaengi nikkudhu boomiyilae Idhai kaakka therinju kaathu vandhaa Kadanum udanum thaevaiyillai Kaakka therinju kaathu vandhaa Kadanum udanum thaevaiyillai Kadanum udanum thaevaiyillai Female Part Kaadu kodutha kaniyirukku… Kazhani velanja nellirukku… Odu thirandha panjirukku Unna udutha vagaiyirukku Female Part Kaadu kodutha kaniyirukku… Kazhani velanja nellirukku… Odu thirandha panjirukku Unna udutha vagaiyirukku O..oo… oho…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : காடு கொடுத்த கனியிருக்கு..... கழனி வெளஞ்ச நெல்லிருக்கு.....ஓ......ஓஓஒ பெண் : காடு கொடுத்த கனியிருக்கு..... கழனி வெளஞ்ச நெல்லிருக்கு..... ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு பெண் : காடு கொடுத்த கனியிருக்கு..... கழனி வெளஞ்ச நெல்லிருக்கு..... ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு ஓ......ஓஒ.....ஓஹோ..... பெண் : சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச் சிறுகச் சிறுக ஆறாச்சு ஆ.......ஆ......ஆ.....ஆ.....ஆஆ.....ஆஆ.....ஆ..... பெண் : சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச் சிறுகச் சிறுக ஆறாச்சு அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே நாடு நகரம் ஊராச்சு........ நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே நாடு நகரம் ஊராச்சு........ நாடு நகரம் ஊராச்சு........ பெண் : காடு கொடுத்த கனியிருக்கு..... கழனி வெளஞ்ச நெல்லிருக்கு..... ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு ஓ......ஓஒ.....ஓஹோ..... பெண் : தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில் தேங்கி நிக்குது பூமியிலே ஆ.......ஆ......ஆ.....ஆ.....ஆஆ.....ஆஆ.....ஆ..... பெண் : தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில் தேங்கி நிக்குது பூமியிலே இதைக் காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா கடனும் உடனும் தேவையில்லே காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா கடனும் உடனும் தேவையில்லே கடனும் உடனும் தேவையில்லே பெண் : காடு கொடுத்த கனியிருக்கு..... கழனி வெளஞ்ச நெல்லிருக்கு..... ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு பெண் : காடு கொடுத்த கனியிருக்கு..... கழனி வெளஞ்ச நெல்லிருக்கு..... ஓடு திறந்த பஞ்சிருக்கு உண்ண உடுத்த வகையிருக்கு ஓ......ஓஒ.....ஓஹோ.....
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Needhikku Pin Paasam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Needhikku Pin Paasam
- Composer: K. V. Mahadevan