Roman script
Singer : S.P. Balasubrahmaniyam Music by : Ilayaraja Male Part { Aahaa aahaa aahaa } (2) Hey hoo hmm hmm Male Part { Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil } (2) Male Part Oodalil vandha sondham Koodalil kanda inbam Mayakam enna kaadhal vaazhga Male Part Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil Male Part { Netru pol indru illai Indru pol naalai illai } (2) haan Male Part Anbilae vaazhum nenjil aaaa aaaa aaaaa Anbilae vaazhum nenjil aayiram paadalae Male Part Ondrudhaan ennam endraal uravudhaan raagamae Ennam yaavum solla vaa Male Part Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil Male Part { Ennai naan thedi thedi Unnidam kandu konden } (2) Male Part Ponnilae poovai allum aaaa aaaaa aaaaaa Ponnilae poovai allum punnagai minnudhae Male Part Kannilae kaandham vaitha Kavidhayai paadudhae Anbae inbam solla vaa Male Part Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil Male Part Oodalil vandha sondham Koodalil kanda inbam Mayakam enna kaadhal vaazhga Male Part Kaadhalin deepam ondru Yetrinaalae en nenjil
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { ஆஹா ஆஹா ஆஹா } (2) ஹே ஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : { காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் } (2) ஆண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : { நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை } (2) ஹான் ஆண் : அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆ....... அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே எண்ணம் யாவும் சொல்ல வா ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : { என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் } (2) பொன்னிலே பூவை அள்ளும் ஆஆஆ......... பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் ஆண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க ஆண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்
Song details
Music by: Ilayaraja
Release information: From Thambikku Entha Ooru (1984) · Lyricist: Panchu Arunachalam
- Singer: S.P. Balasubrahmaniyam
- Film / album: Thambikku Entha Ooru
- Composer: Ilayaraja