Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Aahaa aahaa aahaa aaa…aaa… Haaa haaa haa haaa Female Part {Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil } (2) Female Part Oodalil vandha sondham Koodalil kanda inbam Mayakam enna kaadhal vaazhga Female Part Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil Female Part {Netru pol indru illai Indru pol naalai illai } (2) Female Part Anbilae vaazhum nenjil Aaaa aaaa ……. Anbilae vaazhum nenjil Aayiram paadalae Female Part Ondrudhaan ennam endraal Uravudhaan raagamae Ennam yaavum solla vaa Female Part Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil Female Part {Ennai naan thedi thedi Unnidam kandu konden} (2) Female Part Ponnilae poovai allum Aaaa aaaaa aaaaaa Ponnilae poovai allum Punnagai minnudhae Female Part Kannilae kaandham vaitha Kavidhayai paadudhae Anbae inbam solla vaa Female Part Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil Female Part Oodalil vandha sondham Koodalil kanda inbam Mayakam enna kaadhal vaazhga Female Part Kaadhalin deepam ondru Yetrinen endhan nenjil
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா...ஆ....ஆ....ஆ... பெண் : {காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்}(2) பெண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க பெண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில் பெண் : {நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை} (2) பெண் : அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆ… அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே பெண் : ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் ராகமே எண்ணம் யாவும் சொல்ல வா பெண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில் பெண் : {என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்} (2) பெண் : பொன்னிலே பூவை அள்ளும் ஆஆஆ……… பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே பெண் : கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா பெண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில் பெண் : ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க பெண் : காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் நெஞ்சில்
Song details
Music by: Ilayaraja
Release information: From Thambikku Entha Ooru (1984) · Lyricist: Panchu Arunachalam
- Singer: S. Janaki
- Film / album: Thambikku Entha Ooru
- Composer: Ilayaraja