Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan and Ramamoorthy Female Part Kaadhalilae patru vaithaal Annaiyadaa annai Kaadhalilae patru vaithaal Annaiyadaa annai Kanmaniyae varavu vaippaal Unnaiyadaa unnai Ezhudhi vaithaar pirindhu vittaar Ennaiyadaa ennai Yaetru kondaal eendreduthaal Ponnaiyadaa ponnai Female Part Kaadhalilae patru vaithaal Annaiyadaa annai Female Part Dhevagi vayitril kaariya kannan Siraiyil pirandhaanae Aval anbil thunaivan vaasudhaevan Arugil irundhaanae Female Part Dhevagi vayitril kaariya kannan Siraiyil pirandhaanae Aval anbil thunaivan vaasudhaevan Arugil irundhaanae En arum maganae nee varum velai Thandhai arugillaiyae Un iru vizhi azhagai naal vizhiyaalae Kaanavum vazhi illaiyae kaanavum vazhi illaiyae Female Part Kaadhalilae patru vaithaal Annaiyadaa annai Female Part Irulinil vaadum uyirgalukkellaam Neeyae vennilavu Irakkai illaadha paravaikkellaam Neeyae poonjiragu Female Part Irulinil vaadum uyirgalukkellaam Neeyae vennilavu Irakkai illaadha paravaikkellaam Neeyae poonjiragu Un thirumugam ondrae manaiyagam vaazha Seiyum thiruvilakku Indru dheivamum neeyum thunai illaa vidil Yaarum illai enakku yaarum illai enakku Female Part Kaadhalilae patru vaithaal Annaiyadaa annai Kanmaniyae varavu vaippaal Unnaiyadaa unnai Female Part Kaadhalilae patru vaithaal Annaiyadaa annai Aariraro aariraro aaraaro aaro…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை கண்மணியே வரவு வைப்பாள் உன்னையடா உன்னை எழுதி வைத்தார் பிரிந்து விட்டார் என்னையடா என்னை ஏற்றுக் கொண்டாள் ஈன்றேடுத்தாள் பொன்னையடா பொன்னை பெண் : காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை பெண் : தேவகி வயிற்றில் காரியக் கண்ணன் சிறையில் பிறந்தானே அவள் அன்பில் துணைவன் வாசுதேவன் அருகில் இருந்தானே பெண் : தேவகி வயிற்றில் காரியக் கண்ணன் சிறையில் பிறந்தானே அவள் அன்பில் துணைவன் வாசுதேவன் அருகில் இருந்தானே என் அரும் மகனே நீ வரும் வேளை தந்தை அருகில்லையே உன் இரு விழி அழகை நால் விழியாலே காணவும் வழி இல்லையே காணவும் வழி இல்லையே பெண் : காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை பெண் : இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம் நீயே வெண்ணிலவு இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம் நீயே பூஞ்சிறகு பெண் : இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம் நீயே வெண்ணிலவு இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம் நீயே பூஞ்சிறகு உன் திருமுகம் ஒன்றே மனையகம் வாழ செய்யும் திருவிளக்கு இன்று தெய்வமும் நீயும் துணை இல்லாவிடில் யாரும் இல்லை எனக்கு யாரும் இல்லை எனக்கு பெண் : காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை கண்மணியே வரவு வைப்பாள் உன்னையடா உன்னை பெண் : காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆரோ...
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan and Ramamoorthy
Release information: From Idhu Sathiyam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Idhu Sathiyam
- Composer: Vishwanathan and Ramamoorthy