Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Kaadhalil maattaamal Ulavugindra kaalai avan Kanniyai thedaamal Inbam kanda kaalai avan Yevaraiyum vazhi maatri Kani mozhi padhumaigal Avar vazhi namai izhuthidum Male Part Kaadhalil maattaamal Aa… aa… aa… aa… aa… Haa….aaa….aa….aa…. Male Part {Kan veechil kaaliyaana Kaalaiyargal ethanaiyo Mai poochil maari pona Mannavargal ethanaiyo} (2) Male Part Senthaenin idhazh kandaar Men Koondhal nayam kandaar Min kaandha idai veezhndhaar Poonthendral nadai veezhndhaar Yevaraiyum vazhi maatri Kani mozhi padhumaigal Avar vazhi namai izhuthidum Male Part Kaadhalil maattaamal Ulavugindra kaalai avan Kanniyai thedaamal Inbam kanda kaalai avan Yevaraiyum vazhi maatri Kani mozhi padhumaigal Avar vazhi namai izhuthidum Male Part Kaadhalil maattaamal Aa… aa… aa… aa… aa… Haa….aaa….aa….aa….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காதலில் மாட்டாமல் உலவுகின்ற காளை அவன் கன்னியைத் தேடாமல் இன்பம் கண்ட காளை அவன் ஆண் : எவரையும் வழி மாற்றி கனி மொழிப் பதுமைகள் அவர் வழி நமை இழுத்திடும் காதலில் மாட்டாமல் ஆண் : ஹா....ஆஆஆ....ஆ....ஆ.... ஆஆஆ....ஆ....ஆ.... ஆண் : கண் வீச்சில் காலியான காளையர்கள் எத்தனையோ மை பூச்சில் மாறிப் போன மன்னவர்கள் எத்தனையோ ஆண் : கண் வீச்சில் காலியான காளையர்கள் எத்தனையோ மை பூச்சில் மாறிப் போன மன்னவர்கள் எத்தனையோ ஆண் : செந்தேனின் இதழ் கண்டார் மென் கூந்தல் நயம் கண்டார் மின் காந்த இடை வீழ்ந்தார் பூந்தென்றல் நடை வீழ்ந்தார் ஆண் : எவரையும் வழி மாற்றி கனி மொழிப் பதுமைகள் அவர் வழி நமை இழுத்திடும் ஆண் : காதலில் மாட்டாமல் உலவுகின்ற காளை அவன் கன்னியைத் தேடாமல் இன்பம் கண்ட காளை அவன் ஆண் : எவரையும் வழி மாற்றி கனி மொழிப் பதுமைகள் அவர் வழி நமை இழுத்திடும் காதலில் மாட்டாமல் ஆண் : காதலில் மாட்டாமல் ஹா....ஆஆஆ....ஆ....ஆ.... ஆஆஆ....ஆ....ஆ....
Song details
Music by: Ilayaraja
Release information: From Parvathi Ennai Paradi (1993) · Lyricist: Piraisoodan
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Parvathi Ennai Paradi
- Composer: Ilayaraja