Roman script
Singers : A. L. Raghavan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Male Part
Kaadhal endraal aanum pennum
Iruvar vendumandro
Illaamal edhuvum illaiyandro
Illaamal edhuvum illaiyandro
Female Part
Kaadhal endraal kadaiyil vaangum
Porulum illaiyandro
Munnalae urimai vendumandro
Munnalae urimai vendumandro
Male Part
Thoodhu solvaar yenakaarumillai
Solvadhil mun pin pazhakkam illai
Naeradiyaagavae thaedi vandhen
Naerizhaiyae nee arul purivaai
Female Part
Vaangiya poosaigal podhaadhaa
Mangaiyin pinnaal varalaamaa
Aayiram veshangal pottaalum
En aasaiyum anbum kidaikaadhu
Male Part
Aa haahahaahaa haahaahaa
Haa haa haa…
Female Part
Ohohoho ohohoho oo oo oo
Both : Aa… aa… aa…
Female Part
Kaadhal endraal kadaiyil vaangum
Porulum illaiyandro
Munnalae urimai vendumandro
Munnalae urimai vendumandro
Male Part
Aada chonnaalum aadugiren
Paada sonnaalum paadugiren
Paavaiyae undhan kaadhalilae
Paithiyam pol naan aagi vitten
Female Part
Kaadhal paithiyam pollaadhu
Kaiyum kaalum nillaadhu
Vaaraai endhan paithiyamae
Manasukku seiven vaithiyamae
Aahahaaha hahahaa aahahahaa…
Both : Aahahaaha hahahaa aahahahaa…
Aa…aa…aa…aaa….
Male Part
Kaadhalai padaithavan per vaazhga
Female Part
Adhai kangalil serthavan seer vaazhga
Male Part
Kadarkkarai solai dhinam vaazhga
Both : Kanindhom maghizhndhom
Naam vaazhga
Aahahaaha hahahaa aahahahaa…
Aahahaaha hahahaa aahahahaa…
Aa…aa…aa…aaa….
Male Part
Kaadhal endraal aanum pennum
Iruvar vendumandro
Illaamal edhuvum illaiyandro
Illaamal edhuvum illaiyandro
Female Part
{Aa… aa… aa… aa…aaha
Aa… aa… aa… } (Overlap)
Both : Kaadhal endraal aanum pennum
Iruvar vendumandro
Illaamal edhuvum illaiyandroதமிழ்
பாடகர்கள் : எ. எல். ராகவன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ பெண் : காதல் என்றால் கடையில் வாங்கும் பொருளும் இல்லையன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ ஆண் : தூது சொல்வார் எனக்காருமில்லை சொல்வதில் முன் பின் பழக்கம் இல்லை நேரடியாகவே தேடி வந்தேன் நேரிழையே நீ அருள் புரிவாய் பெண் : வாங்கிய பூசைகள் போதாதா மங்கையின் பின்னால் வரலாமா ஆயிரம் வேஷங்கள் போட்டாலும் என் ஆசையும் அன்பும் கிடைக்காது ஆண் : ஆ ஹாஹஹாஹா ஹாஹாஹா ஹா ஹா ஹா... பெண் : ஓஹொஹோஹோ ஓஹோஹோ ஓ ஓ ஓ...... இருவர் : ஆ.....ஆ.....ஆ..... பெண் : காதல் என்றால் கடையில் வாங்கும் பொருளும் இல்லையன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ ஆண் : ஆடச் சொன்னாலும் ஆடுகிறேன் பாடச் சொன்னாலும் பாடுகிறேன் பாவையே உந்தன் காதலிலே பைத்தியம் போல் நான் ஆகிவிட்டேன் பெண் : காதல் பைத்தியம் பொல்லாது கையும் காலும் நில்லாது வாராய் எந்தன் பைத்தியமே மனசுக்கு செய்வேன் வைத்தியமே ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா... இருவர் : ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா... ஆ......ஆ.......ஆ....ஆஅ.... ஆண் : காதலைப் படைத்தவன் பேர் வாழ்க பெண் : அதை கண்களில் சேர்த்தவன் சீர் வாழ்க ஆண் : கடற்கரை சோலை தினம் வாழ்க இருவர் : கனிந்தோம் மகிழ்ந்தோம் நாம் வாழ்க ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா... ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா... ஆ......ஆ.......ஆ....ஆஅ.... ஆண் : காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ பெண் : ஆ... ஆ... ஆ... ஆ.....அஹஹ ஆ... ஆ... ஆ...... இருவர் : காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ
Song information
Singers: A. L. Raghavan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Bhagyalakshmi (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: A. L. Raghavan and P. Susheela
- Film / album: Bhagyalakshmi
- Composer: M. S. Vishwanathan