Roman script

Singer : Jikki

Music by : K. V. Mahadevan

Female Part

Kaadhal vyaadhi pollaadhadhu

Adhu kannum kaadhum illaadhadhu

Female Part

Kaadhal vyaadhi pollaadhadhu

Adhu kannum kaadhum illaadhadhu

Female Part

Kaadhal vyaadhi pollaadhadhu

Female Part

Kaathu kaathu vazhi paarthirundhenae

Kannaalaa unnai nambi

Kaathu kaathu vazhi paarthirundhenae

Kannaalaa unnai nambi

Idhilum kalla markettu velaiyai kaatti

Neettaadhae kambi

Kalla markettu velaiyai kaatti

Neettaadhae kambi…rajaaa

Female Part

Kaadhal vyaadhi pollaadhadhu

Adhu kannum kaadhum illaadhadhu

Female Part

Kaadhal vyaadhi pollaadhadhu

Female Part

Karppanai kettaadha oru

Arpudha pudhumai ellaam

Kannukkullae jolikkudhu paaru

Karppanai kettaadha oru

Arppudha pudhumai ellaam

Kannukkullae jolikkudhu paaru

Female Part

Inba kaaviya pulavar mudhal

Oviya kalainjar varai

Kandavudan mayangiduvaaru

Inba kaaviya pulavar mudhal

Oviya kalainjar varai

Kandavudan mayangiduvaaru

Female Part

Viswa karmaavinaalum

Ravi varmaavinaalum andha

Bramhaavinaalum mudiyaadhu raajaa

Female Part

Kaadhal vyaadhi pollaadhadhu

Adhu kannum kaadhum illaadhadhu

Female Part

Kaadhal vyaadhi pollaadhadhu

Female Part

Koodu vittu koodu engum paayaadhu

Endha kuberan vandhaalum saayaadhu

Jambam saayaadhu aa…aa….aa….

Female Part

Koodu vittu koodu engum paayaadhu

Endha kuberan vandhaalum saayaadhu

Jambam saayaadhu

Manam kondhalikkum velai thannil

Sindhaiyai kavarndhu kondu

Thandhiranghal seiyalaamaa

Seiyalaamaa raajaa

Female Part

Kaadhal vyaadhi pollaadhadhu

Adhu kannum kaadhum illaadhadhu

Female Part

Kaadhal vyaadhi pollaadhadhu

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பெண் : காதல் வியாதி பொல்லாதது

அது கண்ணும் காதும் இல்லாதது

பெண் : காதல் வியாதி பொல்லாதது

அது கண்ணும் காதும் இல்லாதது

பெண் : காதல் வியாதி பொல்லாதது

பெண் : காத்து காத்து வழி பார்த்திருந்தேனே

கண்ணாளா உன்னை நம்பி

காத்து காத்து வழி பார்த்திருந்தேனே

கண்ணாளா உன்னை நம்பி

இதிலும் கள்ள மார்க்கட்டு வேலையைக் காட்டி

நீட்டாதே கம்பி

கள்ள மார்க்கட்டு வேலையைக் காட்டி

நீட்டாதே கம்பி......ராஜா

பெண் : காதல் வியாதி பொல்லாதது

அது கண்ணும் காதும் இல்லாதது

பெண் : காதல் வியாதி பொல்லாதது

பெண் : கற்பனைக்கெட்டாத ஒரு

அற்புத புதுமையெல்லாம்

கண்ணுக்குள்ளே ஜொலிக்குது பாரு

கற்பனைக்கெட்டாத ஒரு

அற்புத புதுமையெல்லாம்

கண்ணுக்குள்ளே ஜொலிக்குது பாரு

பெண் : இன்பக் காவியைப் புலவர் முதல்

ஓவிய கலைஞர் வரை

கண்டவுடன் மயங்கிடுவாரு

இன்பக் காவியைப் புலவர் முதல்

ஓவிய கலைஞர் வரை

கண்டவுடன் மயங்கிடுவாரு

பெண் : விஸ்வகர்மாவினாலும்

ரவிவர்மாவினாலும் அந்த

பிரம்மாவினாலும் முடியாது ராஜா......

பெண் : காதல் வியாதி பொல்லாதது

அது கண்ணும் காதும் இல்லாதது

பெண் : காதல் வியாதி பொல்லாதது

பெண் : கூடுவிட்டு கூடு எங்கும் பாயாது

எந்த குபேரன் வந்தாலும் சாயாது

ஜம்பம் சாயாது ஆ......ஆ.....ஆ.....

பெண் : கூடுவிட்டு கூடு எங்கும் பாயாது

எந்த குபேரன் வந்தாலும் சாயாது

ஜம்பம் சாயாது

மனம் கொந்தளிக்கும் வேளை தன்னில்

சிந்தயைக் கவர்ந்து கொண்டு

தந்திரங்கள் செய்யலாமா

செய்யலாமா ராஜா....

பெண் : காதல் வியாதி பொல்லாதது

அது கண்ணும் காதும் இல்லாதது

பெண் : காதல் வியாதி பொல்லாதது

Song information

Singer: Jikki

Music by: K. V. Mahadevan

Release information: From Thaaikkuppin Thaaram (1956) · Lyricist: Thanjai N. Ramaiah Dass

Explore this song