Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Kaadhal vaanilae Odum megamae Female Part Kaadhal vaanilae Odum megamae Thoothu sellavae Unnai thedinen Female Part Kanavu pola Malarnthu vantha Azhagai paaduthae Female Part Kavithai pola Ninaivu nindra Uravai theduthae Female Part Kaadhal vaanilae Odum megamae Thoothu sellavae Unnai thedinen Female Part {Malaiyil aadi Mannil odi Kadalinai serum Nadhiyum undu} (2) Female Part Nadhiyin moolam Theriyathu Anbin aazham Puriyaathu Female Part Mun jenma bantham Yedho adhu Ennullam kanda Kaadhal idhu Engae neeyo Angae naanum Female Part Kaadhal vaanilae Odum megamae Thoothu sellavae Unnai thedinen Female Part {Moongil meedhu Thendral veesa Paadal ondru Kaatril serum} (2) Female Part Ondril ondru Seraamal Nenjil inbam Vaaraathu Female Part En kovil deepam Neeyaagalaam Unn chozhai geedham Naanagalam Engae neeyo Angae naanum Female Part Kaadhal vaanilae Odum megamae Thoothu sellavae Unnai thedinen Female Part Kanavu pola Malarnthu vantha Azhagai paaduthae Female Part Kavithai pola Ninaivu nindra Uravai theduthae Female Part Kaadhal vaanilae Odum megamae Thoothu sellavae Unnai thedinen
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே தூது செல்லவே உன்னை தேடினேன் பெண் : கனவு போல மலர்ந்து வந்த அழகை பாடுதே பெண் : கவிதை போல நினைவு நின்ற உறவை தேடுதே பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே தூது செல்லவே உன்னை தேடினேன் பெண் : { மலையில் ஆடி மண்ணில் ஓடி கடலினை சேரும் நதியும் உண்டு } (2) பெண் : நதியின் மூலம் தெரியாது அன்பின் ஆழம் புரியாது பெண் : முன் ஜென்ம பந்தம் ஏதோ அது என்னுள்ளம் கண்ட காதல் இது எங்கே நீயோ அங்கே நானும் பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே தூது செல்லவே உன்னை தேடினேன் பெண் : { மூங்கில் மீது தென்றல் வீச பாடல் ஒன்று காற்றில் சேரும் } (2) பெண் : ஒன்றில் ஒன்று சேராமல் நெஞ்சில் இன்பம் வாராது பெண் : என் கோவில் தீபம் நீயாகலாம் உன் சோலை கீதம் நானாகலாம் எங்கே நீயோ அங்கே நானும் பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே தூது செல்லவே உன்னை தேடினேன் பெண் : கனவு போல மலர்ந்து வந்த அழகை பாடுதே பெண் : கவிதை போல நினைவு நின்ற உறவை தேடுதே பெண் : காதல் வானிலே ஓடும் மேகமே தூது செல்லவே உன்னை தேடினேன்
Song details
Music by: Ilayaraja
Release information: From En Jeevan Paduthu (1988) · Lyricist: Isaignani Ilayaraja, Panchu Arunachalam
- Singer: S. Janaki
- Film / album: En Jeevan Paduthu
- Composer: Ilayaraja