Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Ilayaraja Female Part Kaadhal saagathu Jeevan pogaathu Kaadhal saagathu Jeevan pogaathu Female Part Ilamaiyin iravugal pournamiyo Malarnthathu uyir malaro Male Part Kaadhal saagathu Female : Hoo Male : Jeevan pogaathu Male Part Ilamaiyin iravugal pournamiyo Malarnthathu uyir malaro Female Part Kaadhal saagathu Male : Hoo Female : Jeevan pogaathu Male Part {Kannil kavidhai naadagam Neendhum Kannam kaadhal oviyam yendhum} (2) Female Part {Nenjam kaaman kovilo Angu poojai neramoo} (2) Male Part Madhu malai idhazh tharum Pani malarae Manmadhan thalai nagarae Female Part Kaadhal saagathu Male : Hoo Female : Jeevan pogaathu Male Part Ilamaiyin iravugal pournamiyo Malarnthathu uyir malaro Female Part Kaadhal saagathu Hoo jeevan pogaathu Female Part {Andha iravu paadidum paadal Engal puthiya boomiyai thaedum} (2) Male Part {Ingu kaadhal vasanthamae Vanthu pookkum kaalamae} (2) Female Part Vizhigalil kavikudam Sumanthiduven Virumbiya sugam tharuven Male Part Kaadhal saagathu Female : Hoo Male : Jeevan pogaathu Male Part Lala laa laa laaa Female : Hoo lala laa laa laaa Female : Lala laa laa laaa Male : Hoo Both : Lala laa laa laaa
தமிழ்
பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காதல் சாகாது..... ஜீவன் போகாது.... காதல் சாகாது....... ஜீவன் போகாது..... பெண் : இளமையின் இரவுகள் பௌர்ணமியோ மலர்ந்தது உயிர் மலரோ ஆண் : காதல் சாகாது..... பெண் : ஹோ.... ஆண் : ஜீவன் போகாது..... ஆண் : இளமையின் இரவுகள் பௌர்ணமியோ மலர்ந்தது உயிர் மலரோ பெண் : காதல் சாகாது..... ஆண் : ஹோ.... பெண் : ஜீவன் போகாது..... ஆண் : {கண்ணில் கவிதை நாடகம் நீந்தும் கன்னம் காதல் ஓவியம் ஏந்தும்} (2) பெண் : {நெஞ்சம் காமன் கோவிலோ அங்கு பூஜை நேரமோ} (2) ஆண் : மது மழை இதழ் தரும் பனி மலரே மன்மதன் தலை நகரே பெண் : காதல் சாகாது..... ஆண் : ஹோ.... பெண் : ஜீவன் போகாது... ஆண் : இளமையின் இரவுகள் பௌர்ணமியோ மலர்ந்தது உயிர் மலரோ பெண் : காதல் சாகாது..... ஹோ.... ஜீவன் போகாது... பெண் : {அந்த இரவு பாடிடும் பாடல் எங்கள் புதிய பூமியை தேடும்} (2) ஆண் : {இங்கு காதல் வசந்தமே வந்து பூக்கும் காலமே} (2) பெண் : விழிகளில் தவிப்புடன் சுமந்திடுவேன் விரும்பிய சுகம் தருவேன் ஆண் : காதல் சாகாது.... பெண் : ஹோ..... ஆண் : ஜீவன் போகாது.... பெண் : இளமையின் இரவுகள் பௌர்ணமியோ மலர்ந்தது உயிர் மலரோ ஆண் : லல லா லா லா பெண் : ஹோ லல லா லா லா பெண் : லல லா லா லா ஆண் : ஹோ இருவர் : லல லா லா லா
Song details
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Mella Pesungal (1983) · Lyricist: Gangai Amaran
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Mella Pesungal
- Composer: Ilayaraja