Roman script
Jorana Roopame Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film- 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by P. Susheela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music by : S. Rajeswara Rao Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female Part Joraana roopamae maaratha deepamae Poraadum ullamathil ponguthae en dhaapamae Kadhal inba yogamae kaanum anuraagamae Female Part Joraana roopamae maaratha deepamae Poraadum ullamathil ponguthae en dhaapamae Kadhal inba yogamae kaanum anuraagamae Female Part Joraana roopamae…. Female Part Vaaraai en selvamae vaaduthen ullamae Theeraatha aaval kondu thedum unthan sinegamae Vaaraai en selvamae vaaduthen ullamae Theeraatha aaval kondu thedum unthan sinegamae Female Part Thaen mozhiyaalae maan vizhiyaalae Deiveega vaazhvil endrum thendral geedham paadumae Kadhal inba yogamae kaanum anuraagamae Female Part Joraana roopamae maaratha deepamae Poraadum ullamathil ponguthae en dhaapamae Kadhal inba yogamae kaanum anuraagamae Female Part Joraana roopamae…. Female Part Vaanavil polavae vaalipam maarumae Ponaal varaatha intha pudhu nilai vegamae Vaanavil polavae vaalipam maarumae Ponaal varaatha intha pudhu nilai vegamae Female Part Thaen mozhiyaalae maan vizhiyaalae Thaen mozhiyaalae maan vizhiyaalae Deiveega vaazhvil endrum thendral geedham paadumae Kadhal inba yogamae kaanum anuraagamae Female Part Joraana roopamae maaratha deepamae Poraadum ullamathil ponguthae en dhaapamae Kadhal inba yogamae kaanum anuraagamae Female Part Joraana roopamae….
தமிழ்
பாடகி : பி. சுசிலா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : ஜோரான ரூபமே மாறாத தீபமே போராடும் உள்ளமதில் பொங்குதே என் தாபமே காதல் இன்ப யோகமே காணும் அனுராகமே பெண் : ஜோரான ரூபமே மாறாத தீபமே.... போராடும் உள்ளமதில் பொங்குதே என் தாபமே காதல் இன்ப யோகமே காணும் அனுராகமே பெண் : ஜோரான ரூபமே...... பெண் : வாராய் என் செல்வமே வாடுதென் உள்ளமே தீராத ஆவல் கொண்டு தேடும் உந்தன் சிநேகமே வாராய் என் செல்வமே வாடுதென் உள்ளமே தீராத ஆவல் கொண்டு தேடும் உந்தன் சிநேகமே பெண் : தேன் மொழியாலே மான் விழியாலே தெய்வீக வாழ்வில் என்றும் தென்றல் கீதம் பாடுமே காதல் இன்ப யோகமே காணும் அனுராகமே பெண் : ஜோரான ரூபமே மாறாத தீபமே.... போராடும் உள்ளமதில் பொங்குதே என் தாபமே காதல் இன்ப யோகமே காணும் அனுராகமே பெண் : ஜோரான ரூபமே...... பெண் : வானவில் போலவே வாலிபம் மாறுமே போனால் வராத இந்தப் புது நிலை வேகமே வானவில் போலவே வாலிபம் மாறுமே போனால் வராத இந்தப் புது நிலை வேகமே பெண் : தேன் மொழியாலே மான் விழியாலே தேன் மொழியாலே மான் விழியாலே தெய்வீக வாழ்வில் என்றும் தென்றல் கீதம் பாடுமே காதல் இன்ப யோகமே காணும் அனுராகமே பெண் : ஜோரான ரூபமே மாறாத தீபமே.... போராடும் உள்ளமதில் பொங்குதே என் தாபமே காதல் இன்ப யோகமே காணும் அனுராகமே பெண் : ஜோரான ரூபமே......
Song information
Singer: P. Susheela
Music by: S. Rajeswara Rao
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Iru Sagodharigal (1957) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Iru Sagodharigal
- Composer: S. Rajeswara Rao
- Lyricist: Thanjai N. Ramaiah Dass