Roman script
Singers : P. Susheela and Mano Music by : Ilayaraja Male Part Jivvu jivvu jivvu Jivvunu yerudhadi Manasu love love love Lovenu laavudhadi Female Part Ss… jivvu jivvu jivvu Jivvunu yerudhaiyaa Manasu love love love Lovenu laavudhaiyaa Male Part Mayakkam adhu koodudhu Marandhaa thadumaarudhu Female : Thaazham poova chaera Paadum kaaththa pola Male : Neeyum naanum kooda Paadi paadi aada Female Part Jivvu jivvu jivvu Jivvunu yerudhaiyaa Male Part Poo mela ishta pattu Alaiyira kaaththaanen kelu pulla Poo maeni sammadhichaa Enakkoru peraasa ullukkulla Female Part Poo pola enna edu Eduththadhum pon pola alli kodu Poraadum neraththilae Enakkoru pudhu raagam solli kodu Male Part Paadam sollum neram Baaram edam maarum Paadam sollum neram Baaram edam maarum Female Part Kannu vachen kannaa Un mela Kaanaadhadha kanden unnaala Male Part Thaazham poova chaera Paadum kaaththa pola Female Part Jivvu jivvu jivvu Jivvunu yerudhaiyaa Female Part Onnoda kannu pattu Dhenasari odaanen kanni pulla Onnoda kaiyi pattu Thavikkiren orangaama chinna pulla Male Part Ae vaa ponnae yaarum illa Manasula vaaraadha baaram illa Thaa ponnae neram illa Enakkoru thaalaattu paadu pulla Female Part Haa yerudhoru soodu Etti ninnu paadu Yerudhoru soodu Etti ninnu paadu Male Part Yemmaa yenna thappaa Chollaadhae Machaan enna vittu chellaadhae Female Part Thaazham poova chaera Paadum kaaththa pola Male Part Jivvu jivvu jivvu Jivvunu yerudhadi Female : Manasu love love love Lovenu laavudhaiyaa Male Part Mayakkam adhu koodudhu Female : Marandhaa thadumaarudhu Male : Thaazham poova chaera Paadum kaaththa pola Female : Neeyum naanum kooda Paadi paadi aada Male Part Ss… jivvu jivvu jivvu Jivvunu yerudhadi…
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதடி மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதடி பெண் : ஸ்...ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதய்யா ஆண் : மயக்கம் அது கூடுது மறந்தா தடுமாறுது பெண் : தாழம் பூவச் சேர பாடும் காத்த போல ஆண் : நீயும் நானும் கூட பாடிப்பாடி ஆட பெண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா ஆண் : பூமேல இஷ்ட்டப்பட்டு அலையிற காத்தானேன் கேளு புள்ள பூமேனி சம்மதிச்சா எனக்கொரு பேராசை உள்ளுக்குள்ள பெண் : பூப்போல என்னை எடு எடுத்ததும் பொன் போல அள்ளிக்கொடு போராடும் நேரத்திலே எனக்கொரு புது ராகம் சொல்லிக் கொடு ஆண் : பாடம் சொல்லும் நேரம் பாரம் எடம் மாறும் பாடம் சொல்லும் நேரம் பாரம் எடம் மாறும் பெண் : கண்ணு வச்சேன் கண்ணா ஒம்மேல காணாத கண்டேன் ஒன்னால ஆண் : தாழம் பூவப் சேர பாடும் காத்த போல பெண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதய்யா பெண் : ஒன்னோட கண்ணுபட்டு தெனசரி ஓடானேன் கண்ணிபுள்ள ஒன்னோட கையிபட்டு தவிக்கிறேன் ஒறங்காம சின்னபுள்ள ஆண் : ஏ வா பொன்னே யாருமில்ல மனசுல வாராத பாரமில்ல தா பொன்னே நேரமில்ல எனக்கொரு தாலாட்டு பாடுபுள்ள பெண் : ஏறுதொரு சூடு எட்டி நின்னு பாடு ஏறுதொரு சூடு எட்டி நின்னு பாடு ஆண் : யம்மா என்னை தப்பா சொல்லாதே மச்சான் என்னை விட்டுச் செல்லாதே பெண் : தாழம் பூவச் சேர பாடும் காத்த போல ஆண் : ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு பெண் : மனசு லவ்வு லவ்வு லவ்வு லவ்வுன்னு லாவுதய்யா ஆண் : மயக்கம் அது கூடுது பெண் : மறந்தா தடுமாறுது ஆண் : தாழம் பூவச் சேர பாடும் காத்த போல பெண் : நீயும் நானும் கூட பாடிப்பாடி ஆட ஆண் : ஸ்...ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வுன்னு ஏறுதடி....
Song information
Singers: P. Susheela and Mano
Music by: Ilayaraja
Release information: From Enga Ooru Kavalkaran (1998) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: P. Susheela and Mano
- Film / album: Enga Ooru Kavalkaran
- Composer: Ilayaraja