Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Vaali Female Part Jinjillaaraa konja vaa vaa Oonjal aadum ullaasa theraa Ilamai sendraal adhu inimai undaavathedhu Kaalam ponaanathu kanivaai kondaaduthu Female Part Jinjillaaraa konja vaa vaa Oonjal aadum ullaasa theraa Female Part Neeril nindra pothum theeyil thullum thegam Mogam thaagam sera thodaamal paarththu Paarijaatham pookka paavai maeni verkka Paarvai ambu paaya sugam alli saerththu Female Part Muththaadum neram Thththai meedhu thaththai ondru thaththi chella Thottaalae pothum Nenjodu meththai ittu viththai solla Female Part Mullai sirippaal kollai adippaen Pon maeni theyum pothu sorkkamthaan Female Part Jinjillaaraa konja vaa vaa Oonjal aadum ullaasa theraa Ilamai sendraal adhu inimai undaavathedhu Kaalam ponaanathu kanivaai kondaaduthu Female Part Haei jinjillaaraa konja vaa vaa Oonjal aadum ullaasa theraa Female Part Kadhal pesum killai kaaman thotta mullai Kaala kaalam thorum kaiyodu kooda Aadai moodum palaa aasai thaen palaavaa Aadum vennilaavaa nenjodu nenjodu aada Female Part Kann moodum velai Chittu maeni kattupaadu vittu poga Kalloorum cholai Ulloora inbam thottu thullo paaya Female Part Mullai sirippaal kollai adippaen Pon maeni theyum pothu sorkkamthaan Female Part Jinjillaaraa konja vaa vaa Oonjal aadum ullaasa theraa Ilamai sendraal adhu inimai undaavathedhu Kaalam ponaanathu kanivaai kondaaduthu Female Part Haei jinjillaaraa konja vaa vaa Oonjal aadum ullaasa theraa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா இளமை சென்றால் அது இனிமை உண்டாவதேது காலம் பொன்னானது கனிவாய் கொண்டாடுது.... பெண் : ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா பெண் : நீரில் நின்ற போதும் தீயில் துள்ளும் தேகம் மோகம் தாகம் சேர தொடாமல் பார்த்து பாரிஜாதம் பூக்க பாவை மேனி வேர்க்க பார்வை அம்பு பாய சுகம் அள்ளிச் சேர்த்து பெண் : முத்தாடும் நேரம் தத்தை மீது தத்தை ஒன்று தத்திச் செல்ல தொட்டாலே போதும் நெஞ்சோடு மெத்தை இட்டு வித்தை சொல்ல பெண் : முல்லை சிரிப்பால் கொள்ளை அடிப்பேன் பொன் மேனி தேயும் போது சொர்க்கம்தான்..... பெண் : ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா இளமை சென்றால் அது இனிமை உண்டாவதேது காலம் பொன்னானது கனிவாய் கொண்டாடுது... பெண் : ஹேய் ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா பெண் : காதல் பேசும் கிள்ளை காமன் தோட்ட முல்லை கால காலம் தோறும் கையோடு கூட ஆடை மூடும் பலா ஆசைத் தேன் பலாவா ஆடும் வெண்ணிலாவா நெஞ்சோடு ஆட பெண் : கண் மூடும் வேளை சிட்டு மேனி கட்டுப்பாடு விட்டுப் போக கள்ளூறும் சோலை உள்ளூர இன்பம் தொட்டு துள்ளிப் பாய பெண் : முல்லை சிரிப்பால் கொள்ளை அடிப்பேன் பொன் மேனி தேயும் போது சொர்க்கம்தான் பெண் : ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா இளமை சென்றால் அது இனிமை உண்டாவதேது காலம் பொன்னானது கனிவாய் கொண்டாடுது... பெண் : ஹேய் ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Thai Mozhi (1992) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thai Mozhi
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali