Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Jin jinukaan jikaan jikaan Jinuku jikaan jikaan jikaan Jinkida jikaan jikaan jikaan Diyaan dapaan damuku dipaan Jinuku jinukuthaan Male Part Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada..aaa… Male Part Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada.. Male Part Aada vantha velayilae Paadavantha ennamattum Azhavitu odivitaan kootathoda Aada vantha velayilae Paadavantha ennamattum Azhavitu odivitaan kootathoda Male Part Naan sirikiren sirikiren Siripuvarlae Naan azhuguren azhuguren Azhugavarlae Hahahaha …hohhohoh Male Part Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada..aaa… Odivanthaan medayilae Aatam aada Male Part Thunbamvarum velayila siringa Endru sollivechaar valluvaru saringa Thunbamvarum velayila siringa Endru sollivechaar valluvaru saringa Male Part Paambuvandhu kadikayil Paazhum udal thudikayil
Yaar mugathil pongivarum siripu
Idhu keezhpurathil inipu
Melpurathil kasapu
Pattinathaar kaiyil ulla karumbu
Idhu pattinathaar kaiyil ulla karumbu
Male Part
Naan sirikiren sirikiren
Siripuvarlae
Naan azhuguren azhuguren
Azhugavarlae
Hahahaha …hohhohoh
Male Part
Paarthaakaa aalu romba muruku
Aanaa pathu kadha ullathilae iruku
Paarthaakaa aalu romba muruku
Aanaa pathu kadha ullathile iruku
Male Part
{Thanniyilae meen undu
Tharayilae maan undu
Maathivechaa theendhuvidum
Kanakku} (2)
Male Part
Ipo naan irukkum iruppu
Naaluperu poruppu
Nallaathaan naan sirichen siripu
Romba nallaathaan
Naan sirichen siripu
Male Part
Naan sirikiren sirikiren
Siripuvarlae
Naan azhuguren azhuguren
Azhugavarlae
Hahahaha …hohhoho hooh haha
Male Part
: Jinjinukaan chinnakili
Sirikum pachakili
Odivanthaan medayilae
Aatam aada..
Male Part
Aada vantha velayilae
Paadavantha ennamattum
Azhavitu odivitaan kootathoda
Azhavitu odivitaan kootathoda
Hahahahahah
Hahahahahahதமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஜின் ஜினுக்கான்
ஜிக்கான் ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜிக்கான்
ஜிங்கிட ஜிக்கான்
ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான்
தயான் டப்பான் தமுக்கு டிபான்
ஜினுக்கு ஜினுக்குத்தான்
ஆண் : {ஜிஞ்சினுக்கான் சின்னக்கிளி
சிரிக்கும் பச்சைக்கிளி
ஓடிவந்தான் மேடையிலே
ஆட்டம் ஆட} (2)
{ஆட வந்த வேளையிலே
பாடவந்த என்னைமட்டும்
அழவிட்டு ஓடிவிட்டான்
கூட்டத்தோட} (2)
ஆண் : நான் சிரிக்கிறேன்
சிரிக்கிறேன் சிரிப்பு வரலே
நான் அழுகுறேன் அழுகுறேன்
அழுக வரலே
ஆண் : ஜின்ஜினுக்கான சின்னக்கிளி
சிரிக்கும் பச்சைக்கிளி
ஓடிவந்தான் மேடையிலே
ஆட்டம் ஆட
ஆண் : துன்பம்வரும்
வேலையில சிரிங்க
என்று சொல்லி வெச்சார்
வள்ளுவர் சரிங்க
துன்பம்வரும் வேலையில சிரிங்க
என்று சொல்லிவெச்சார்
வள்ளுவர் சரிங்க
ஆண் : பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு
இது கீழ்ப்புறத்தில் இனிப்பு
மேல்புறத்தில் கசப்பு
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு
இது பட்டினத்தார்
கையில் உள்ள கரும்பு
ஆண் : நான் சிரிக்கிறேன்
சிரிக்கிறேன் சிரிப்பு வரலே
நான் அழுகுறேன் அழுகுறேன்
அழுக வரலே
ஆண் : {பார்த்தாக்கா
ஆளு ரொம்ப முறுக்கு
ஆனா பத்து கதை
உள்ளத்திலே இருக்கு} (2)
ஆண் : {தண்ணியிலே மீன் உண்டு
தரையிலே மான் உண்டு
மாத்திவெச்சா
தீந்துவிடும் கணக்கு} (2)
ஆண் : இப்போ
நான் இருக்கும் இருப்பு
நாலுபேரு பொறுப்பு
நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு
ரொம்ப நல்லாத்தான்
நான் சிரிச்சேன் சிரிப்பு
ஆண் : நான் சிரிக்கிறேன்
சிரிக்கிறேன் சிரிப்பு வரலே
நான் அழுகுறேன் அழுகுறேன்
அழுக வரலே
ஆண் : ஜின்ஜினுக்கான சின்னக்கிளி
சிரிக்கும் பச்சைக்கிளி
ஓடிவந்தான் மேடையிலே
ஆட்டம் ஆட
ஆட வந்த வேளையிலே
பாடவந்த என்னைமட்டும்
அளவிட்டு ஓடிவிட்டான்
கூட்டத்தோட...Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Rajapart Rangadurai (1973) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Rajapart Rangadurai
- Composer: M. S. Vishwanathan