Roman script
Singer : Satish Chakravarthy Music by : Satish Chakravarthy Chorus Hey… Male : Jillendru oru kalavaram Chorus : Hey … hey… Male : Nenjukkul indha nilavaram Chorus : Hey … hey… Male : Pennendra oru puyal varum Neram…. Chorus Hey … hey… Male : Kaadhal oru puram Kannaalae Kaaichchal oru puram Ennil modhal tharum sugam Aarambam … Male Part Thooralin saaralil Naan nindra podhu Vaanavil oviyam Naan kandadhundu Un kangal tharum vannangalil Ennul ezhum ennangalil Naan uraindhu ponen indru..aaaa… Chorus Hey… Male : Jillendru oru kalavaram Chorus : Hey … hey… Male : Nenjukkul indha nilavaram Chorus : Hey … hey… Male : Pennendra oru puyal varum Neram…. Chorus Hey … hey… Male : Kaadhal oru puram Kannaalae Kaaichchal oru puram Ennil modhal tharum sugam Aarambam … Male Part Saalaiyil traffic-il Naan vaadum podhu FM-il paadalgal Dhaan ketpadhundu Male Part Naan unnai kandappin
Ennul ezhum pudhuppaadalgal Orr aayiram Enai marandhu nindren indru..aaaa…. Chorus Hey… Male : Jillendru oru kalavaram Chorus : Hey … hey… Male : Nenjukkul indha nilavaram Chorus : Hey … hey… Male : Pennendra oru puyal varum Neram…. Chorus Hey … hey… Male : Kaadhal oru puram Kannaalae Kaaichchal oru puram Ennil modhal tharum sugam Aarambam … Male Part Unnai naan paarththa Nodiyilae En kannil yuthdham Vediththadhae Uyir moochchil Amaidhi pooththadhae Yen..yen..yen…yen… Male Part En kannil kodi sooriyan En vaanil kodai kaarmughil En nenjil veesum thendral aanaai Yen…aaaaa…….. Chorus Hey… Male : Jillendru oru kalavaram Chorus : Hey … hey… Male : Nenjukkul indha nilavaram Chorus : Hey … hey… Male : Pennendra oru puyal varum Neram…. Chorus Hey … hey… Male : Kaadhal oru puram Kannaalae Kaaichchal oru puram Ennil modhal tharum sugam Aarambam …} (2) Chorus Hey…hey..hey …hey…
தமிழ்
பாடகா் : சதிஷ் சக்ரவர்த்தி இசையமைப்பாளா் : சதிஷ் சக்ரவர்த்தி குழு : ஹே ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம் குழு : ஹே ஹே ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம் குழு : ஹே ஹே ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் குழு : ஹே ஹே ஆண் : காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம் என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம் ஆண் : தூறலின் சாரலில் நான் நின்ற போது வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு உன் கண்கள் தரும் வண்ணங்களில் என்னுள் எழும் எண்ணங்களில் நான் உறைந்து போனேன் இன்று ஆ குழு : ஹே ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம் குழு : ஹே ஹே ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம் குழு : ஹே ஹே ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் குழு : ஹே ஹே ஆண் : காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம் என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம் ஆண் : சாலையில் டிராபிக்கில் நான் வாடும் போது எஃப் எம் இல் பாடல்கள் தான் கேட்பதுண்டு ஆண் : நான் உன்னை கண்டபின் என்னுள் எழும் புதுப்பாடல்கள் ஓா் ஆயிரம் எனை மறந்து நின்றேன் இன்று ஆ குழு : ஹே ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம் குழு : ஹே ஹே ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம் குழு : ஹே ஹே ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் குழு : ஹே ஹே ஆண் : காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம் என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம் ஆண் : உன்னை நான் பார்த்த நொடியிலே என் கண்ணில் யுத்தம் வெடித்ததே உயிர் மூச்சில் அமைதி பூத்ததே ஏன் ஏன் ஏன் ஏன் ஆண் : என் கண்ணில் கோடி சூரியன் என் வானில் கோடை கார்முகில் என் நெஞ்சில் வீசும் தென்றல் ஆனாய் ஏன் ஆ.... குழு : ஹே ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம் குழு : ஹே ஹே ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம் குழு : ஹே ஹே ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் குழு : ஹே ஹே ஆண் : காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம் என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம் } (2) குழு : ஹே ஹே ஹே ஹே
Song information
Singer: Satish Chakravarthy
Music by: Satish Chakravarthy
Release information: From Leelai (2009) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Satish Chakravarthy
- Film / album: Leelai
- Composer: Satish Chakravarthy