Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : K. V. Mahadevan Male Part Jigu jigu udaiyilae Male Part Jil jil nadaiyilae Jigu jigu udaiyilae Jil jil nadaiyilae Jegamae thannaal mayamgumae Singaara silaiyae nee thirumbi Paarthaal podhum ellaam vasamaagumae Male Part Jigu jigu udaiyilae Jil jil nadaiyilae Jegamae thannaal mayamgumae Singaara silaiyae nee thirumbi Paarthaal podhum ellaam vasamaagumae Male Part Sivandha udhattu chaayam Adhan pagattilulla maayam Irumbu pondra mandhilum Pugundhu seiyum kaayam Male Part Sivandha udhattu chaayam Adhan pagattilulla maayam Irumbu pondra mandhilum Pugundhu seiyum kaayam Male Part Karumbai kanda erumbu pol Kaniyai kanda kurangu pol Karumbai kanda erumbu pol Kaniyai kanda kurangu pol Virumbi vandhu kangal unmel Vizhundhu vizhundhu maeyum Virumbi vandhu kangal unmel Vizhundhu vizhundhu maeyum Male Part Jigu jigu udaiyilae Jil jil nadaiyilae Jegamae thannaal mayamgumae Singaara silaiyae nee thirumbi Paarthaal podhum ellaam vasamaagumae Male Part Vaeppangaayai pola pennai Enni irundha ennai Apple endru karudhumbadi Maattri vittaai kannae Male Part Vaeppangaayai pola pennai Enni irundha ennai Apple endru karudhumbadi Maattri vittaai kannae Male Part Thaappaa illaak kadhavu ulla Veedu engum undo Thaappaa illaak kadhavu ulla Veedu engum undo Un dhayavillaamal enakku ini Jolly lifum undo Un dhayavillaamal enakku ini Jolly lifum undo Male Part Jigu jigu udaiyilae Jil jil nadaiyilae Jegamae thannaal mayamgumae Singaara silaiyae nee thirumbi Paarthaal podhum ellaam vasamaagumae
தமிழ்
பாடகர் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஜிகு ஜிகு உடையிலே ஆண் : ஜில் ஜில் நடையிலே ஜிகு ஜிகு உடையிலே ஜில் ஜில் நடையிலே ஜெகமே தன்னால் மயங்குமே சிங்காரச் சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே...... ஆண் : ஜிகு ஜிகு உடையிலே ஜில் ஜில் நடையிலே ஜெகமே தன்னால் மயங்குமே சிங்காரச் சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே...... ஆண் : சிவந்த உதட்டுச் சாயம் அதன் பகட்டிலுள்ள மாயம் இரும்பு போன்ற மனதிலும் புகுந்து செய்யும் காயம் ஆண் : சிவந்த உதட்டுச் சாயம் அதன் பகட்டிலுள்ள மாயம் இரும்பு போன்ற மனதிலும் புகுந்து செய்யும் காயம் ஆண் : கரும்பைக் கண்ட எறும்பு போல் கனியைக் கண்ட குரங்கு போல் கரும்பைக் கண்ட எறும்பு போல் கனியைக் கண்ட குரங்கு போல் விரும்பி வந்து கண்கள் உன்மேல் விழுந்து விழுந்து மேயும்... விரும்பி வந்து கண்கள் உன்மேல் விழுந்து விழுந்து மேயும்... ஆண் : ஜிகு ஜிகு உடையிலே ஜில் ஜில் நடையிலே ஜெகமே தன்னால் மயங்குமே சிங்காரச் சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே...... ஆண் : வேப்பங்காயைப் போல் பெண்ணை எண்ணி இருந்த என்னை ஆப்பிள் என்று கருதும்படி மாற்றி விட்டாய் கண்ணே ஆண் : வேப்பங்காயைப் போல் பெண்ணை எண்ணி இருந்த என்னை ஆப்பிள் என்று கருதும்படி மாற்றி விட்டாய் கண்ணே ஆண் : தாப்பா இல்லாக் கதவு உள்ள வீடு எங்கும் உண்டோ தாப்பா இல்லாக் கதவு உள்ள வீடு எங்கும் உண்டோ உன் தயவில்லாமல் எனக்கு இனி ஜாலி லைப்பும் உண்டோ.... உன் தயவில்லாமல் எனக்கு இனி ஜாலி லைப்பும் உண்டோ.... ஆண் : ஜிகு ஜிகு உடையிலே ஜில் ஜில் நடையிலே ஜெகமே தன்னால் மயங்குமே சிங்காரச் சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே......
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: K. V. Mahadevan
Release information: From Sabaash Mapillai (1961) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Sabaash Mapillai
- Composer: K. V. Mahadevan