Roman script
Singers : S. Janaki and P. Jayachandran Music by : M. S. Vishwanathan Female Part Padhaadhi kesam soorya prakasham Paripoorna sowndharyamae Kasthuri thilagham karunaa kadaksham Aravindha kala nethiramae Kousalyaa puthram sriramachandhram Vaidhegi sowbagiyamae Female Part Jenmangal dhorum jananangal kaanum Poorveegha bandham aanmeegha sondham Malar vendhan manjam maan konda nenjam Kothandapaani kaiyodu thanjam Padhaadhi kesam soorya prakasham Paripoorna sowndharyamae Male Part Sowndharya naari janagan kumari Thirumaeni devaalayam Sriraaman konjum angangal engum Sandhosa romanjanam Male Part Vilaalan maarbil vilaiyaadum maanae Pallaandu paadum paamaalai naanae Vilaalan maarbil vilaiyaadum maanae Pallaandu paadum paamaalai naanae Murkaalam yavum unnodu paadum deiveegha raagam Male Part Padhaadhi kesam soorya prakasham Paripoorna sowndharyamae Female Part Rajaathiraajan dhevaadhi devan Raghuvamsa sugumaaranae Aadhaaram neeyae avadhaaram neeyae Shaastaanga namaskaaramae Female Part Kaviyazhum yaarum kondaadum naadhan Puviyaazha vandhaan poomaalai thandhaan Male : Seethavin dhegam milirgindra vannam Arul maari peidhaan abhisaegam seidhaan Male Part Jenmangal dhorum jananangal kaanum Poorveegha bandham aanmeegha sondham Female : Malar vendhan manjam maan konda nenjam Kothandapaani kaiyodu thanjam Padhaadhi kesam soorya prakasham Paripoorna sowndharyamae
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பாதாதி கேசம் சூர்ய பிரகாசம் பரிபூர்ண சௌந்தர்யமே.... கஸ்தூரி திலகம் கருணா கடாக்ஷம் அரவிந்த கள நேத்திரமே கௌசல்யா புத்திரம் ஸ்ரீராமச்சந்திரம் வைதேகி சௌபாக்யமே.... பெண் : ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும் பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம் மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம் கோதண்டபாணி கையோடு தஞ்சம் பாதாதி கேசம் சூர்ய பிரகாசம் பரிபூர்ண சௌந்தர்யமே.... ஆண் : சௌந்தர்ய நாரி ஜனகன் குமாரி திருமேனி தேவாலயம் ஸ்ரீராமன் கொஞ்சும் அங்கங்கள் எங்கும் சந்தோஷ ரோமாஞ்சனம் ஆண் : வில்லாலன் மார்பில் விளையாடும் மானே பல்லாண்டு பாடும் பாமாலை நானே வில்லாலன் மார்பில் விளையாடும் மானே பல்லாண்டு பாடும் பாமாலை நானே பாதாதி கேசம் சூர்ய பிரகாசம் பரிபூர்ண சௌந்தர்யமே.... பெண் : ராஜாதிராஜன் தேவாதி தேவன் ரகுவம்ச சுகுமாரனே ஆதாரம் நீயே அவதாரம் நீயே சாஷ்டாங்க நமஸ்காரமே பெண் : கவியாளும் யாரும் கொண்டாடும் நாதன் புவியாள வந்தான் பூமாலை தந்தான் ஆண் : சீதாவின் தேகம் மிளிர்கின்ற வண்ணம் அருள்மாரி பெய்தான் அபிஷேகம் செய்தான் ஆண் : ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும் பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம் பெண் : மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம் கோதண்டபாணி கையோடு தஞ்சம் பாதாதி கேசம் சூர்ய பிரகாசம் பரிபூர்ண சௌந்தர்யமே..
Song information
Singers: S. Janaki and P. Jayachandran
Music by: M. S. Vishwanathan
Release information: From Ilangeswaran (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki and P. Jayachandran
- Film / album: Ilangeswaran
- Composer: M. S. Vishwanathan