Roman script
Singers : Sathya Prakash and Latha Krishna Music by : Justin Prabhakaran Male Part Jeevan indha kanamae Unnodu serumae Female Part Pothum indha nimidam Nam kaadhal vaazhumae Male Part Nenjam yengum Sontham neeyae En ulagam unathallava Female Part Vaazhum kaalam Yaavum un mel Naan maiyal kollava… Male & Female : Vaazh naalai Naam iruvarum Ondragavae vaazhalaam Endrum ithu nilaiththidum Varam ini vendalaam……
தமிழ்
பாடகி : லதா கிருஷ்ணா பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : ஜீவன் இந்த கணமே உன்னோடு சேருமே பெண் : போதும் இந்த நிமிடம் நம் காதல் வாழுமே ஆண் : நெஞ்சம் எங்கும் சொந்தம் நீயே என் உலகம் உனதல்லவா பெண் : வாழும் காலம் யாவும் உன் மேல் நான் மையல் கொள்ளவா ஆண் & பெண் : வாழ் நாளை நாம் இருவரும் ஒன்றாகவே வாழலாம் என்றும் இது நிலைத்திடும் வரம் இனி வேண்டலாம்
Song information
Singers: Sathya Prakash and Latha Krishna
Music by: Justin Prabhakaran
Release information: From Kaala Koothu (2017) · Lyricist: M. Nagarajan
Explore this song
- Singer: Sathya Prakash and Latha Krishna
- Film / album: Kaala Koothu
- Composer: Justin Prabhakaran