Roman script
Singer : P. Susheela Music Director : C. N. Pandurangan Lyricist : Villiputhan Female Part Aa aa aa aa aa aa Jeeva gaana veenai naan Thaen suvai nadham neer Serndhaal vaazhvilae Samarasa geetha gyaaname Female Part Jeeva gaana veenai naan Thaen suvai nadham neer Serndhaal vaazhvilae Samarasa geetha gyaaname Female Part Aaruyir thozhanin aasaiyinaale Aaruyir thozhanin aasaiyinaale Sogam meeri naalumae Yaazhin sruthiyil veen baedhama Female Part Jeeva gaana veenai naan Thaen suvai nadham neer Serndhaal vaazhvilae Samarasa geetha gyaaname Female Part Anbenum vaanilae inbam kaanavae Anbenum vaanilae inbam kaanavae Idhuvelai sahana raaga geetham yeno Idhuvelai sahana raaga geetham yeno Inimai kalyani Female Part Jeeva gaana veenai naan Thaen suvai nadham neer Serndhaal vaazhvilae Samarasa geetha gyaaname Female Part Jeeva gaana veenai naan Thaen suvai nadham neer Serndhaal vaazhvilae Samarasa geetha gyaaname
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடல் ஆசிரியர் : வில்லிபுத்தான் பெண் : ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....ஆ... ஜீவ கான வீணை நான் தேன் சுவை நாதம் நீர் சேர்ந்தால் வாழ்விலே சமரச கீத ஞானமே..... பெண் : ஜீவ கான வீணை நான் தேன் சுவை நாதம் நீர் சேர்ந்தால் வாழ்விலே சமரச கீத ஞானமே..... பெண் : ஆருயிர்த் தோழனின் ஆசையினாலே ஆருயிர்த் தோழனின் ஆசையினாலே சோகம் மீறி நாளுமே யாழின் ஸ்ருதியில் வீண் பேதமா பெண் : ஜீவ கான வீணை நான் தேன் சுவை நாதம் நீர் சேர்ந்தால் வாழ்விலே சமரச கீத ஞானமே..... பெண் : அன்பெனும் வானிலே இன்பம் காணவே அன்பெனும் வானிலே இன்பம் காணவே இதுவேளை சஹான ராக கீதம் ஏனோ இதுவேளை சஹான ராக கீதம் ஏனோ இனிமை கல்யாணி….. பெண் : ஜீவ கான வீணை நான் தேன் சுவை நாதம் நீர் சேர்ந்தால் வாழ்விலே சமரச கீத ஞானமே..... பெண் : ஜீவ கான வீணை நான் தேன் சுவை நாதம் நீர் சேர்ந்தால் வாழ்விலே சமரச கீத ஞானமே.....
Song information
Singer: P. Susheela
Release information: From Boologa Rambai – 1958 (1958) · Singer: P. Susheela · Lyricist: Villiputhan · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Boologa Rambai – 1958