Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Japan naattu kappaleri oruththi vanthaalaam Thangam pondra angangalai maraikka vanthaalaam Hae japan nattu kappaleri oruththi vanthaalaam Thangam pondra angangalai maraikka vanthaalaam Female Part Vannangal jaadaiyile vairangal aadaiyilae Female Part Japan naattu kappaleri oruththi vanthaalaam Thangam pondra angangalai maraikka vanthaalaam Female Part Europe pengal ellaam vellai kanigal Asia-vin mangayarthaan pillai kiligal Europe pengal ellaam vellai kanigal Asia-vin mangayarthaan pillai kiligal Female Part Hong kong lady thaan cut shot body-thaan Inainjaa jodythaan inbam kodithaan Female Part Japan naattu kappaleri oruththi vanthaalaam Thangam pondra angangalai maraikka vanthaalaam Female Part Aadaamal aadugiraen angae nillungal Podaamal podugiraen alli kollungal Aadaamal aadugiraen angae nillungal Podaamal podugiraen alli kollungal Female Part Man is temple sir Mind is mongey sir Girl is bold sir Smile is mind sir Smile is mind sir Female Part Japan naattu kappaleri oruththi vanthaalaam Thangam pondra angangalai maraikka vanthaalaam
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம் தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம் ஹே ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம் தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம் பெண் : வண்ணங்கள் ஜாடையிலே வைரங்கள் ஆடையிலே பெண் : ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம்.... தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம் பெண் : ஐரோப்பா பெண்கள் எல்லாம் வெள்ளைக் கனிகள் ஆசியாவின் மங்கயர்தான் பிள்ளைக் கிளிகள் ஐரோப்பா பெண்கள் எல்லாம் வெள்ளைக் கனிகள் ஆசியாவின் மங்கயர்தான் பிள்ளைக் கிளிகள் பெண் : ஹாங்காக் லேடிதான் கட் ஷாட் பாடிதான் இணைஞ்சா ஜோடிதான் இன்பம் கோடிதான்.. பெண் : ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம்.... தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம் பெண் : ஆடாமல் ஆடுகிறேன் அங்கே நில்லுங்கள் போடாமல் போடுகிறேன் அள்ளிக் கொள்ளுங்கள் ஆடாமல் ஆடுகிறேன் அங்கே நில்லுங்கள் போடாமல் போடுகிறேன் அள்ளிக் கொள்ளுங்கள் பெண் : மேன் இஸ் டெம்பிள் சார் மைன்ட் இஸ் மங்கி சார் கேர்ள் இஸ் போல்ட் சார் ஸ்மைல் இஸ் டைமண்ட் சார் ஸ்மைல் இஸ் டைமண்ட் சார் பெண் : ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம்.... தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம்.....
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Inspector Manaivi (1976) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Inspector Manaivi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan