Roman script
Janaki Pin Thodara Song Lyrics is the track from Bhaktha Sabari Tamil Film – 1960, Starring Ashokan and Pandari Bai. This song was sung by P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music by : Pendyala Nageswara Rao Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female Part Jangi pin thodara Sandaala vithi kondaadi vara Jangi pin thodara Sandaala vithi kondaadi vara Kaana vedan pola aiyan kaadu sendra pothilae Kaana vedan pola aiyan kaadu sendra pothilae Female Part Ramachanthiraa ragaventhiraa Rama rama rama Raam bakthraa gunasaputhrayanthira yogi Azhthathamma kandrizhantha pasuvai polae Female Part Paada paada thaen paagaai inikkum Bhagavaan thirukkathai idhuvae Paada paada thaen paagaai inikkum Bhagavaan thirukkathai idhuvae Female Part Paasamenum kadalthanilae Padagaai vanthaalum paathan Paayum nnadhi thaandida oru Bakthan thunai naadinaanae Female Part Paada paada thaen paagaai inikkum Bhagavaan thirukkathai idhuvae Female Part Annaa….vaa…anna Arasaala vaa endrae Kann aaraai nindrvanai Kanivaalae manam thaettri Vinnalantha paathugaiyai Mannaala thanthaanae Female Part Paada paada thaen paagaai inikkum Bhagavaan thirukkathai idhuvae Paada paada thaen paagaai inikkum Bhagavaan thirukkathai idhuvae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : ஜானகி பின் தொடர சண்டாள விதி கொண்டாடி வர ஜானகி பின் தொடர சண்டாள விதி கொண்டாடி வர கான வேடன் போல ஐயன் காடு சென்ற போதிலே கான வேடன் போல ஐயன் காடு சென்ற போதிலே பெண் : ராமச்சந்திரா ராகவேந்திரா ராமா ராமா ராமா ராம் பக்த்ரா குணஸபுத்ரயந்திர யோகி அழுததம்மா கன்றிழந்த பசுவைப் போலே...... பெண் : பாட பாட தேன் பாகாய் இனிக்கும் பகவான் திருக்கதை இதுவே பாட பாட தேன் பாகாய் இனிக்கும் பகவான் திருக்கதை இதுவே பெண் : பாசமெனும் கடல்தனிலே படகாய் வந்தாளும் பாதன் பாயும் நதி தாண்டிட ஒரு பக்தன் துணை நாடினானே.... பெண் : பாட பாட தேன் பாகாய் இனிக்கும் பகவான் திருக்கதை இதுவே பெண் : அண்ணா...வா...அண்ணா.... அரசாள வா என்றே கண் ஆறாய் நின்றவனை கனிவாலே மனம் தேற்றி விண்ணளந்த பாதுகையை மண்ணாள தந்தானே பெண் : பாட பாட தேன் பாகாய் இனிக்கும் பகவான் திருக்கதை இதுவே...... பாட பாட தேன் பாகாய் இனிக்கும் பகவான் திருக்கதை இதுவே
Song information
Singer: P. Susheela
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Bhaktha Sabari (1960) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Bhaktha Sabari
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: Thanjai N. Ramaiah Dass