Roman script
Singer : K. S. Chithra Music by : Sankar Ganesh Female Part Janaki devi ramanai thedi Iru vizhi vaasal theranthu vaithaal Raaman vanthaan mayangi vitaal Than perai kooda maranthu vitaal Female Part Janaki devi ramanai thedi Iru vizhi vaasal theranthu vaithaal Female Part Seethai vanangi elunthaalae Kangalil avanai alanthaalae Paadham paarthu nadanthaalae Ragasiya punnagai purinthaalae Female Part Paarvaiyil ketkiraal Bathil enna maanae Paarvaiyil ketkiraal Bathil enna maanae Maunam maunam sammadham dhaanae Female Part Janaki devi ramanai thedi Iru vizhi vaasal theranthu vaithaal Raaman vanthaan mayangi vitaal Than perai kooda maranthu vitaal Female Part Raaman seethai mugam paarka Raaman seethai mugam paarka Seethaiyin kangaloo nilam paarka Naanam vanthu thadai poda Nayagan angangae edai poda Female Part Paavaiyum paadinaal Parambarai paatu Paavaiyum paadinaal Parambarai paatu Sabaiyil thavithaal thalaivanai paarthu Female Part Janaki devi ramanai thedi Iru vizhi vaasal theranthu vaithaal Raaman vanthaan mayangi vitaal Than perai kooda maranthu vitaal Female Part Janaki devi ramanai thedi Iru vizhi vaasal theranthu vaithaal Raaman vanthaan mayangi vitaal Than perai kooda …maranthu vitaal
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள் ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள் தன் பேரைக் கூட மறந்துவிட்டாள் பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள் பெண் : சீதை வணங்கி எழுந்தாளே.. கண்களில் அவனை அளந்தாளே பாதம் பார்த்து நடந்தாளே.. ரகசிய புன்னகை புரிந்தாளே பெண் : பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே மௌனம்.. மௌனம் சம்மதம்தானே பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள் ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள் தன் பேரைக் கூட மறந்துவிட்டாள் பெண் : ராமன் சீதை முகம் பார்க்க.. சீதையின் கண்களோ நிலம் பார்க்க நாணம் வந்து தடை போட.. நாயகன் அங்கங்கே எடை போட பெண் : பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள் ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள் தன் பேரைக் கூட மறந்துவிட்டாள் பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள் ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள் தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
Song information
Singer: K. S. Chithra
Music by: Sankar Ganesh
Release information: From Samsaram Adhu Minsaram (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Samsaram Adhu Minsaram
- Composer: Sankar Ganesh