Roman script
Singer : T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Male Part Jalithaa… vanithaa… Oh my darling Jalithaa thum faathimaa Male Part Oonjalukku poochootti Oorvalathil vittaaro Oonjalukku poochootti Oorvalathil vittaaro Kannathil vairangal ittaaro Kannathil vairangal ittaaro Male Part Jalithaa… vanithaa… Jalithaa thum faathimaa Male Part Oonjalukku poochootti Oorvalathil vittaaro Kannathil vairangal ittaaro Kannathil vairangal ittaaro Male Part {Maunathin malar cholai Mmanjathin kulir kaatru Maanikka manimaalai Manmadhan isai paattu} (2) Uruvathil ondraagi nadai pottadho Ullangalai edai pottadho Ullangalai edai pottadho Male Part Oonjalukku poochootti Oorvalathil vittaaro Kannathil vairangal ittaaro Kannathil vairangal ittaaro Male Part {Kaar mugil kuzhal aada Kai viral padam poda Kanmani nadamaada Un idai padham paada} (2) Ulagathai vilai pesa silai vandhadho Oodalenum kalai vandhadho Oodalenum kalai vandhadho Male Part Oonjalukku poochootti Oorvalathil vittaaro Kannathil vairangal ittaaro Kannathil vairangal ittaaro Male Part {Ilakkiya rasathodu Ilai marai kaniyodu Odhungiya udaiyodu Kulungiya valaiyodu} (2) Oviya seemaatti uru vandhadho Osai tharum mani vandhadho Osai tharum mani vandhadho Male Part Oonjalukku poochootti Oorvalathil vittaaro Oonjalukku poochootti Oorvalathil vittaaro Kannathil vairangal ittaaro Kannathil vairangal ittaaro Jalithaa… vanithaa… Jalithaa thum faathimaa…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஜலிதா... வனிதா... ஓ மை டார்லிங் ஜலிதா தும் ஃபாத்திமா ஆண் : ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ ஆண் : ஜலிதா... வனிதா... ஜலிதா தும் ஃபாத்திமா ஆண் : ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ ஆண் : {மௌனத்தின் மலர்ச் சோலை மஞ்சத்தின் குளிர் காற்று மாணிக்க மணிமாலை மன்மதன் இசை பாட்டு} (2) உருவத்தில் ஒன்றாகி நடை போட்டதோ உள்ளங்களை எடை போட்டாதோ உள்ளங்களை எடை போட்டாதோ ஆண் : ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ ஆண் : {கார் முகில் குழல் ஆட கை விரல் படம் போட கண்மணி நடமாட உன் இடை பதம் பாட} (2) உலகத்தை விலை பேச சிலை வந்ததோ ஊடலென்னும் கலை வந்ததோ ஊடலென்னும் கலை வந்ததோ ஆண் : ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ ஆண் : {இலக்கிய ரசத்தோடு இலை மறை கனியோடு ஒதுங்கிய உடையோடு குலுங்கிய வளையோடு} (2) ஓவிய சீமாட்டி உரு வந்ததோ ஓசை தரும் மணி வந்ததோ ஓசை தரும் மணி வந்ததோ ஆண் : ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ ஜலிதா... வனிதா... ஜலிதா தும் ஃபாத்திமா...
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Avandhan Manidhan (1975) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundarajan
- Film / album: Avandhan Manidhan
- Composer: M. S. Vishwanathan