Roman script

Singers : Mayilsamy and Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
Jakkammaa satham pottu sirikkiraadaa
Adhu edhukku edhukku edhukku
Konjam kettu cholludaa
Male Part
Aei jakkammaa satham pottu sirikkiraadaa
Adhu edhukku edhukku edhukku
Konjam kettu cholludaa
Males : Oru kaalu kattu pottukkittaa
Andha kalyaanatha pannikkittaa
Oru kaalu kattu pottukkittaa
Kalyaanatha pannikkittaa
Ponnu kaiya pudichukkittaa
Male Chorus : Pudichukkittaa…
Male Part
Vaazhkkaiyinnaa ennaannu theriyum
Indha samsaarathu samaachaaram
Ellaamae puriyum hei hei hei
Male Chorus : Vaazhkkaiyinnaa ennaannu theriyum
Indha samsaarathu samaachaaram
Ellaamae puriyum hei yaa
Chorus
Jakkammaa satham pottu sirikkiraadaa
Indha chinna payala thittam pottu kavukkuraadaa
Hahhahahahahahaha
Male Part
Jakkammaa satham pottu sirikkiraadaa
Adhu edhukku edhukku edhukku
Konjam kettu cholludaa
Adhu purinju pochudaa
Male Part
Veettil nadakkum sangadhi kekka
Veli chuvatthil kaadha vekkum
Chorus
Kaadha vekkum
Kaadha vekkum kaadha vekkum
Male Part
Koottam kootti thinnaiyilae
Kadhaiya pesi pozhudha pokkum
Chorus
Pozhudha pokkum
Pozhudha pokkum pozhudha pokkum
Male Part
Adutha veettu dhukkamunnaa
Aiyonnu thaan nadichikkurum
Chorus : Hahahahahaha
Male : Avunga veettu thunbamunnaa
Thudichu vayithil adichikkurum
Chorus : Hahahahahaha
Chorus
Thala valiyum pangu poda
Thaayaal kooda aagadhappaa
Thala valiyum pangu poda
Thaayaal kooda aagadhappaa
Thalaiyil nee kandadhellaam
Yaethi vechaa thaangaadhappaa
Avanavunukkae nadappadhellaam
Angirundhae ezhudhi puttaan
Athanaiyum paatthirukkum
Jakkammaa ippa sirikka maattaalaa
Hahahahahaha
Chorus
Jakkammaa satham pottu sirikkiraadaa
Adhu edhukku edhukku edhukku
Konjam kettu cholludaa
Aei jakkammaa satham pottu sirikkiraadaa
Adhu edhukku edhukku edhukku
Konjam yosichu paarudaa
Oru kaalu kattu pottukkittaa
Andha kalyaanatha pannikkittaa
Oru kaalu kattu pottukkittaa
Kalyaanatta pannikkittaa
Ponnu kaiya pudichukkittaa
Pudichukkittaa…
Vaazhkkaiyinnaa ennaannu theriyum
Andha samsaarathu samaachaaram
Ellaamae puriyum
Male Part
Hei hei hei
Chorus
Vaazhkkaiyinnaa ennaannu theriyum
Andha samsaarathu samaachaaram
Ellaamae puriyum heiya haei
Jakkammaa satham pottu sirikkiraadaa
Ada chinna payala thittam pottu kavukkuraadaa

தமிழ்

பாடகர்கள் : மயில்சாமி மற்றும் இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
அது எதுக்கு எதுக்கு எதுக்கு
கொஞ்சம் கேட்டுச் சொல்லுடா
ஆண் : ஏய் ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
அது எதுக்கு எதுக்கு எதுக்கு
கொஞ்சம் கேட்டுச் சொல்லுடா
ஆண்கள் : ஒரு காலுக் கட்டு போட்டுக்கிட்டா
அந்த கல்யாணத்த பண்ணிக்கிட்டா
ஒரு காலுக் கட்டு போட்டுக்கிட்டா
கல்யாணத்த பண்ணிக்கிட்டா
பொண்ணு கைய புடிச்சுக்கிட்டா
ஆண் குழு : புடிச்சுக்கிட்டா...
ஆண் : வாழ்க்கையின்னா என்னான்னு தெரியும்
இந்த சம்சாரத்து சமாச்சாரம்
எல்லாமே புரியும் ஹெய் ஹெய் ஹெய்
ஆண் குழு : வாழ்க்கையின்னா என்னான்னு தெரியும்
அந்த சம்சாரத்து சமாச்சாரம்
எல்லாமே புரியும் ஹெய்யா
குழு : ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
இந்த சின்னப் பயல திட்டம் போட்டு கவுத்துறாடா
ஹஹஹஹஹஹஹஹ்ஹ
ஆண் : ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
அது எதுக்கு எதுக்கு எதுக்கு
கொஞ்சம் கேட்டுச் சொல்லுடா
அது புரிஞ்சு போச்சுடா
ஆண் : வீட்டில் நடக்கும் சங்கதி கேக்க
வெளிச் சுவத்தில் காத வெக்கும்
குழு : காத வெக்கும்
காத வெக்கும் காத வெக்கும்
ஆண் : கூட்டம் கூட்டித் திண்ணையிலே
கதையப் பேசிப் பொழுதப் போக்கும்
குழு : பொழுதப் போக்கும்
பொழுதப் போக்கும் பொழுதப் போக்கும்
ஆண் : அடுத்த வீட்டு துக்கமுன்னா
அய்யோன்னுதான் நடிச்சிக்குறும்
குழு : ஹஹஹஹஹஹா
ஆண் : அவுங்க வீட்டு துன்பமுன்னா
துடிச்சு வயித்தில் அடிச்சிக்குறும்
குழு : ஹஹஹஹஹஹா
குழு : தலை வலியும் பங்கு போட
தாயால் கூட ஆகாதப்பா
தலை வலியும் பங்கு போட
தாயால் கூட ஆகாதப்பா
தலையில நீ கண்டதெல்லாம்
ஏத்தி வெச்சா தாங்காதப்பா
அவனவனுக்கே நடப்பதெல்லாம்
அங்கிருந்தே எழுதிப் புட்டான்
அத்தனையும் பாத்திருக்கும்
ஜக்கம்மா இப்ப சிரிக்க மாட்டாளா
ஹஹஹஹஹா
குழு : ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
அது எதுக்கு எதுக்கு எதுக்கு
கொஞ்சம் கேட்டுச் சொல்லுடா
ஏய் ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
அது எதுக்கு எதுக்கு எதுக்கு
கொஞ்சம் யோசிச்சுப் பாருடா
ஒரு காலுக் கட்டு போட்டுக்கிட்டா
அந்த கல்யாணத்த பண்ணிக்கிட்டா
ஒரு காலுக் கட்டு போட்டுக்கிட்டா
கல்யாணத்த பண்ணிக்கிட்டா
பொண்ணு கைய புடிச்சுக்கிட்டா
புடிச்சுக்கிட்டா...
வாழ்க்கையின்னா என்னான்னு தெரியும்
அந்த சம்சாரத்து சமாச்சாரம்
எல்லாமே புரியும்
ஆண் : ஹெய் ஹெய் ஹெய்
குழு : வாழ்க்கையின்னா என்னான்னு தெரியும்
அந்த சம்சாரத்து சமாச்சாரம்
எல்லாமே புரியும் ஹெய்யா ஹேய்
ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா
அட சின்னப் பயல திட்டம் போட்டு கவுத்துறாடா

Song details

Singers: Mayilsamy and Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Solla Marandha Kadhai (2002) · Lyricist: Isaignani Ilayaraja