Roman script
Singer : M. S. Vishwanathan Music by : M. S. Vishwanathan Chorus ………………… Male Part Jaadhi enbaar vaedham enbaar Saasthirangal kodi enbaar Jaadhi enbaar vaedham enbaar Saasthirangal kodi enbaar Male Part Mooda seyalgalukku Mudi sooti magizhndhirupaar Mooda seyalgalukku Mudi sooti magizhndhirupaar Vaedikkai ulaginilae Vidivelli kaanbadheppo Manidhabimaanam ennum Malar kulungum kaalam endroo
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : ................................. ஆண் : ஜாதி என்பார் வேதம் என்பார் சாஸ்திரங்கள் கோடி என்பார் ஜாதி என்பார் வேதம் என்பார் சாஸ்திரங்கள் கோடி என்பார் ஆண் : மூடச் செயல்களுக்கு முடி சூட்டி மகிழ்ந்திருப்பார் மூடச் செயல்களுக்கு முடி சூட்டி மகிழ்ந்திருப்பார் வேடிக்கை உலகினிலே விடிவெள்ளி காண்பதெப்போ மனிதாபிமானம் என்னும் மலர் குலுங்கும் காலம் என்றோ..
Song information
Singer: M. S. Vishwanathan
Music by: M. S. Vishwanathan
Release information: From Oru Veedu Oru Ulagam (1978) · Lyricist: Alangudi Somu
Explore this song
- Singer: M. S. Vishwanathan
- Film / album: Oru Veedu Oru Ulagam
- Composer: M. S. Vishwanathan