Roman script
Singer : Trichy Loganathan Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Male Part Jaadhagam silarukku sathagam Adhu sariillaenna paadhagam Jaadhagam silarukku sathagam Adhu sariillaenna paadhagam Vaana vingyanathin leelaigalaalae Vaana vingyanathin leelaigalaalae Vaazhvil kiragam maaruvathalae Jaadhagam silarukku sathagam Male Part Adimaiyai arasan aakkidumaiyya Ammiyum kaatril parandhidumaiyaa Adimaiyai arasan aakkidumaiyya Ammiyum kaatril parandhidumaiyaa Kozhaiyum vengaiyai kolvaanaiyaa Kozhaiyum vengaiyai kolvaanaiyaa Oomaiyum kaaviyum solvaanaiyaa Oomaiyum kaaviyum solvaanaiyaa Male Part Vaithiyan paithiyam aavaanaiyaa..haa..aa..aa Vaithiyan paithiyam aavaanaiyaa. Vathal kuthiraiyum paaindhiumaiyaa Jaadhagam silarukku sathagam Adhu sariillaenna paadhagam Jaadhagam silarukku sathagam Male Part Mannavanodu magizhndhavar andho Hoo oo oo Mannavanodu magizhndhavar andho Thanandhaniyaai thavipaaraiyaa Paneer kamalum panjanai vaazhvor Paneer kamalum panjanai vaazhvor Senner sindhi kalanguvaar aiyya Male Part Vaazhavidamal keduthidum aiyaa Vaazhavidamal keduthidum aiyaa Haaa ..aaa Saagavidamal thaduthidumaiyaa Male Part Jaadhagam silarukku sathagam Adhu sariillaenna paadhagam Jaadhagam silarukku sathagam Adhu sariillaenna paadhagam
தமிழ்
பாடகர் : திருச்சி லோகநாதன் இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் ஆண் : ஜாதகம் சிலருக்கு சாதகம் அது சரியில்லேன்னா பாதகம் ஜாதகம் சிலருக்கு சாதகம் அது சரியில்லேன்னா பாதகம் வான விஞ்ஞானத்தின் லீலைகளாலே வான விஞ்ஞானத்தின் லீலைகளாலே வாழ்வில் கிரகம் மாறுவதாலே ஜாதகம் சிலருக்கு சாதகம் ஆண் : அடிமையை அரசன் ஆக்கிடுமைய்யா அம்மியும் காற்றில் பறந்திடுமைய்யா அடிமையை அரசன் ஆக்கிடுமைய்யா அம்மியும் காற்றில் பறந்திடுமைய்யா கோழையும் வேங்கையைக் கொல்வானைய்யா கோழையும் வேங்கையைக் கொல்வானைய்யா ஊமையும் காவியம் சொல்வானைய்யா ஊமையும் காவியம் சொல்வானைய்யா ஆண் : வைத்தியன் பைத்தியம் ஆவானைய்யா..ஹா..ஆஅ..ஆ வைத்தியன் பைத்தியம் ஆவானைய்யா வத்தல் குதிரையும் பாய்ந்திடுமைய்யா ஜாதகம் சிலருக்கு சாதகம் அது சரியில்லேன்னா பாதகம் ஜாதகம் சிலருக்கு சாதகம் ஆண் : மன்னவனோடு மகிந்தவர் அந்தோ ஹோ ஓ ஓ மன்னவனோடு மகிந்தவர் அந்தோ தன்னந்தனியாய் தவிப்பாரய்யா பன்னீர் கமழும் பஞ்சணை வாழ்வோர் பன்னீர் கமழும் பஞ்சணை வாழ்வோர் செந்நீர் சிந்தி கலங்குவாரைய்யா ஆண் : வாழவிடாமல் கெடுத்திடுமைய்யா வாழவிடாமல் கெடுத்திடுமைய்யா..ஹா..ஆஅ சாகவிடாமல் தடுத்திடுமைய்யா ஆண் : ஜாதகம் சிலருக்கு சாதகம் அது சரியில்லேன்னா பாதகம் ஜாதகம் சிலருக்கு சாதகம் அது சரியில்லேன்னா பாதகம்
Song information
Singer: Trichy Loganathan
Music by: T. G. Lingappa
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Kuzhanthaigal Kanda Kudiyarasu (1960) · Singer: Trichy Loganathan · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: Trichy Loganathan
- Film / album: Kuzhanthaigal Kanda Kudiyarasu
- Composer: T. G. Lingappa
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam