Roman script
Singers : Malasiya Vasudevan and Gangai Amaran Music by : Ilayaraja Male Part Jaan pillaiyaanalum aann pillaiyae Mamavai pol vantha maappillaiyae Chorus : Hae jaan pillaiyaanalum aann pillaiyae Mamavai pol vantha maappillaiyae Male Part Kalyaanam endroru santhaiyil needhaanae aadu Maalai podu solli paadu daadadaa…..daa….daa Chorus Jaan pillaiyaanalum aann pillaiyae Hae mamavai pol vantha maappillaiyae Male Part Senja thappu aiyyo konjam nillu Senjidatha mosam illa Male Part ……………… Male Part Kaasu panam aiyyaiyo kettathilla Unna vida yaarumilla hoi hoi Chorus Kai kodukkum velaiyilae Unnai vittaa aalumilla Kai kodukkum velaiyilae Unnai vittaa aalumilla Male Part Aasaikkoru vaeli illa Moolaiyum illa yaehae hei Mamanukku panthaa edhukku Chorus : Un kaalamum maaruthu neramum maaruthappaa Chorus Jaan pillaiyaanalum aann pillaiyae Mamavai pol vantha maappillaiyae Male Part Kalyaanam endroru santhaiyil needhaanae aadu Maalai podu solli paadu daadadaa…..daa….daa Chorus Jaan pillaiyaanalum aann pillaiyae Aahaahaah mamavai pol vantha maappillaiyae Male Part Pillaigala peththa ammaakkalae Konjam enni paarungalaen Kanni pengal kanneer vellaththilae Kaalam thalla kaanungalae Chorus Vaazha oru paadhaiyindri Melamindri thaaliyindri Vaazhum ilam pengalaiyae Vaattum varathatchanaiyae Male Part Intha thuyar theerththu vida yaarumillai ingae Penn paavam thanai dhinam saerththavanai Chorus : Nam oorukku munnindru Kaattida vanthavan naan hoo hoo Chorus Jaan pillaiyaanalum aann pillaiyae Aah mamavai pol vantha maappillaiyae Male Part Kalyaanam endroru santhaiyil needhaanae aadu Maalai podu solli paadu daadadaa…..dei….dei Chorus Jaan pillaiyaanalum aann pillaiyae Haei mamavai pol vantha maappillaiyae….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே குழு : ஹே ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே ஆண் : கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு மாலை போடு சொல்லி பாடு டாடடா.....டா....டா.. குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே ஹே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே ஆண் : செஞ்ச தப்பு அய்யோ கொஞ்சம் நில்லு செஞ்சிடாத மோசம் இல்ல ஆண் : ..................... ஆண் : காசு பணம் அய்யய்யோ கேட்டதில்ல உன்ன விட யாருமில்ல ஹோய் ஹோய் குழு : கை கொடுக்கும் வேளையிலே உன்னை விட்டா ஆளுமில்ல கை கொடுக்கும் வேளையிலே உன்னை விட்டா ஆளுமில்ல ஆண் : ஆசைக்கொரு வேலியில்ல மூளையுமில்ல ஏஹே ஹேய் மாமனுக்கு பந்தா எதுக்கு குழு : உன் காலமும் மாறுது நேரமும் மாறுதப்பா குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே ஆண் : கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு மாலை போடு சொல்லி பாடு டாடடா.....டா....டா.. குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே ஆஹஹாஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே ஆண் : பிள்ளைகள பெத்த அம்மாக்களே கொஞ்சம் எண்ணி பாருங்களேன் கன்னிப் பெண்கள் கண்ணீர் வெள்ளத்திலே காலம் தள்ள காணுங்களேன் குழு : வாழ ஒரு பாதையின்றி மேளமின்றி தாலியின்றி வாழும் இளம் பெண்களையே வாட்டும் வரதட்சணையே ஆண் : இந்த துயர் தீர்த்துவிட யாருமில்லையிங்கே பெண் பாவம்தனை தினம் சேர்த்தவனை குழு : நம்மூருக்கு முன்னின்று காட்டிட வந்தவன் நான் ஹூ ஹூ குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே ஆஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே ஆண் : கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு மாலை போடு சொல்லி பாடு டாடடா.....டேய் டேய்.... குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே ஹேய் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே...
Song information
Singers: Malasiya Vasudevan and Gangai Amaran
Music by: Ilayaraja
Release information: From Devi Sridevi (1983) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malasiya Vasudevan and Gangai Amaran
- Film / album: Devi Sridevi
- Composer: Ilayaraja