Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part ……………. Female Part Iyarkkai…ezhil konjugindra Minjugindra ila madanthai Intha neerodai aval nenjil vanthu Konjugindra siru kuzhanthai Female Part Iyarkkai…ezhil konjugindra Minjugindra ila madanthai Female Part Pachai pullil paduththirukkum pani vairam Intha paavaikku sootti vaiththa manimagudam Pachai pullil paduththirukkum pani vairam Intha paavaikku sootti vaiththa manimagudam Female Part Koththum mozhi pesugindra paravaiyinam Ival koluvirukkum Mandapaththin kulavaiyinam Female Part Iyarkkai…ezhil konjugindra Minjugindra ila madanthai Female Part ……………… Female Part Malai meal thavazhnthu mazhai neer sumanthu Odum megangalae Mannil Irangi vanthaal Ellorkkum theerum thaagangalae Female Part Malai meal thavazhnthu mazhai neer sumanthu Odum megangalae Mannil Irangi vanthaal Ellorkkum theerum thaagangalae Female Part Neengalum naanum ondru En ninaivual parappathum undu Female Part Iyarkkai…ezhil konjugindra Minjugindra ila madanthai Female Part Alai pol ezhunthu nadhi pol nadanthu Ulavum kaalam idhu Malar pol siriththu manam pol ninaiththu Mayangum kolam idhu Female Part Alai pol ezhunthu nadhi pol nadanthu Ulavum kaalam idhu Malar pol siriththu manam pol ninaiththu Mayangum kolam idhu Female Part Naan oru sudhanthira paravai Antha aanadavan ezhuthiya kavithai Female Part Iyarkkai…ezhil konjugindra Minjugindra ila madanthai Intha neerodai aval nenjil vanthu Konjugindra siru kuzhanthai Female Part Iyarkkai…ezhil konjugindra Minjugindra ila madanthai Female Part ………………
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : லாலாலாலா........லாலாலா லாலலலலா........லாலாலா லாலாலாலா........லாலாலா பெண் : இயற்கை....எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து கொஞ்சுகின்ற சிறு குழந்தை பெண் : இயற்கை....எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை பெண் : பச்சைப் புல்லில் படுத்திருக்கும் பனி வைரம் இந்த பாவைக்கு சூட்டி வைத்த மணிமகுடம் பச்சைப் புல்லில் படுத்திருக்கும் பனி வைரம் இந்த பாவைக்கு சூட்டி வைத்த மணிமகுடம் பெண் : கொத்தும் மொழி பேசுகின்ற பறவையினம் இவள் கொலுவிருக்கும் மண்டபத்தின் குலவையினம் பெண் : இயற்கை....எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை பெண் : ............................... பெண் : மலை மேல் தவழ்ந்து மழை நீர் சுமந்து ஓடும் மேகங்களே மண்ணில் இறங்கி வந்தால் எல்லோர்க்கும் தீரும் தாகங்களே பெண் : மலை மேல் தவழ்ந்து மழை நீர் சுமந்து ஓடும் மேகங்களே மண்ணில் இறங்கி வந்தால் எல்லோர்க்கும் தீரும் தாகங்களே பெண் : நீங்களும் நானும் ஒன்று என் நினைவுகள் பறப்பதும் உண்டு பெண் : இயற்கை....எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை பெண் : அலை போல் எழுந்து நதி போல் நடந்து உலவும் காலம் இது மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து மயங்கும் கோலம் இது பெண் : அலை போல் எழுந்து நதி போல் நடந்து உலவும் காலம் இது மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து மயங்கும் கோலம் இது பெண் : நான் ஒரு சுதந்திரப் பறவை அந்த ஆண்டவன் எழுதிய கவிதை பெண் : இயற்கை....எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து கொஞ்சுகின்ற சிறு குழந்தை பெண் : இயற்கை....எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை பெண் : ...................................
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Then Sinthuthe Vanam (1975) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Then Sinthuthe Vanam
- Composer: V. Kumar
- Lyricist: Vaali