Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : Ilayaraja Male Part Iyarkkai radhangalae Ulagai marakkum manangalae Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen…. Kalakka vidungalaen suvaikka vidungalaen Female Part Iyarkkai radhangalae Ulagai marakkum manangalae Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen…. Kalakka vidungalaen suvaikka vidungalaen Female Part Azhagaana malar manjamae Adhan meedhu mani sangamae Aanandhathil kolamae Madhu kadal vilaiyaadi Maaranin isai paadi Mayangum ulagam namadhu sondham Male Part Iyarkkai radhangalae Ulagai marakkum manangalae Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen…. Kalakka vidungalaen suvaikka vidungalaen Male Part Sevvaazhai siru pandhalae Seeraattum ilam thendralae Sengani vaai thaenilae Iravinilae neendhi yegamum suga santhi Inaivom kanivom pirivadhillai Female Part Iyarkkai radhangalae Ulagai marakkum manangalae Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen…. Kalakka vidungalaen suvaikka vidungalaen Female Part Kalyaana suba moganam Kannaalae arai naadagam Kaalai varai aayiram Male : Irandinil ondraaga Inbangal mazhaiyaaga Female Part Kannaa Male : Kannae Both : Kadhai padippom Male Part Iyarkkai radhangalae Female Part Ulagai marakkum manangalae Male Part Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen…. Female : Kalakka vidungalaen Both : Suvaikka vidungalaen Both : Lalala lalala laaa laa laa Lalala lalala laaa Lalala lalala laaa laa laa Lalala lalala laaa
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ......அ.... ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ......அ.... ஆண் : இயற்க்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன்......ஏன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன் பெண் : இயற்க்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன்......ஏன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன் பெண் : அழகான மலர் மஞ்சமே அதன் மீது மணிச்சங்கமே ஆனந்த திருக்கோலமே மதுக்கடல் விளையாடி மாறனின் இசை பாடி மயங்கும் உலகம் நமது சொந்தம் பெண் : இயற்க்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன்......ஏன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன் ஆண் : செவ்வாழை திருப்பந்தலே சீராட்டும் இளந்தென்றலே செங்கனி வாய் தேனிலே இரவினிலே நீந்தி ஏகமும் சுக சாந்தி இணைவோம் கனிவோம் பிரிவதில்லை பெண் : இயற்க்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன்......ஏன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன் பெண் : கல்யாண சுக மோகனம் கண்ணாடி அறை நாடகம் காலை வரை ஆயிரம்..... ஆண் : இரண்டினில் ஒன்றாக இன்பங்கள் மழையாக பெண் : கண்ணா ஆண் : கண்ணே இருவர் : கதை படிப்போம் ஆண் : இயற்க்கை ரதங்களே பெண் : உலகை மறக்கும் மனங்களே ஆண் : தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன்......ஏன் பெண் : கலக்க விடுங்களேன் இருவர் : சுவைக்க விடுங்களேன் இருவர் : லலல லலல லா லா லா லலல லலல லா லலல லலல லா லா லா லலல லலல லா
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: Ilayaraja
Release information: From Vaazha Ninaithaal Vaazhalaam (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Vaazha Ninaithaal Vaazhalaam
- Composer: Ilayaraja