Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Iva machchamulla singaari Evan peththeduththa kaikaari Aa haa haa….. Chorus : Iva machchamulla singaari Evan peththeduththa kaikaari Male Part Iva vaayaadi Male : Illa peyaadi Male Intha oyyaari viyaabaari Chorus : Iva machcha singaari Evan peththeduththa kaikaari Male Part Nee velanjirukka Evaevano kadhirarukka Hae hae Male Part Nee kaninjirukka Vedhaikku vitta sorakudukka Male Part Vaa varam kodukka Vanthu vittom narambedukka Male Part Un veettu Chorus : Varnangal Male : Eliyorin Chorus : Raththangal Male : Singangal Male : Vaikkaatho Male : Sangangal Chorus : Purinjukko Chorus Iva machchamulla singaari Evan peththeduththa kaikaari Male Part Iva vaayaadi Male : Illa peyaadi Male : Intha oyyaari viyaabaari Chorus : Iva machchamulla singaari Evan peththeduththa kaikaari Male : Hei Male Part Nee nari magalo Malai muzhungum parambaraiyo hae hae Yaen Sudhanthiramo Unakku mattum nirantharamo Male Part Yaar ezhachavano Avan vizhiyil viral viduvae Male Part Un jambam Chorus : Saayaathu Male : Tharmangal Chorus : Saagaathu Male : Eppothum Chorus : Niyaayangal Male : Thoongaathu Chorus : Purinjukko Chorus Machchamulla singaari Evan peththeduththa kaikaari Male Part Iva vaayaadi Male : Hae illa peyaadi Male : Hae hae intha oyyaari viyaabaari Chorus Iva machcha singaari Evan peththeduththa kaikaari Iva machcha singaari Evan peththeduththa kaikaari Male : Haei…..
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆ ஹா ஹா..... குழு : இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆண் : இவ வாயாடி ஆண் : இல்ல பேயாடி ஆண் : இந்த ஒய்யாரி வியாபாரி குழு : இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆண் : நீ வெளஞ்சிருக்க எவனெவனோ கதிரறுக்க ஹே ஹே ஆண் : நீ கனிஞ்சிருக்க வெதைக்கு விட்ட சொரகுடுக்க ஆண் : வா வரம் கொடுக்க வந்து விட்டோம் நரம்பெடுக்க ஆண் : உன் வீட்டு குழு : வர்ணங்கள் ஆண் : எளியோரின் குழு : ரத்தங்கள் ஆண் : சிங்கங்கள் குழு : வைக்காதோ ஆண் : சங்கங்கள் குழு : புரிஞ்சுக்கோ குழு : இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆண் : இவ வாயாடி ஆண் : இல்ல பேயாடி ஆண் : இந்த ஒய்யாரி வியாபாரி குழு : இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆண் : ஹேய்..... ஆண் : நீ நரி மகளோ மலை முழுங்கும் பரம்பரையோ ஹே ஹே ஏன் சுதந்திரமோ உனக்கு மட்டும் நிரந்தரமோ ஆண் : யார் எளச்சவனோ அவன் விழியில் விரல் விடுவே ஆண் : உன் ஜம்பம் குழு : சாயாது ஆண் : தர்மங்கள் குழு : சாகாது ஆண் : எப்போதும் குழு : நியாயங்கள் ஆண் : தூங்காது குழு : புரிஞ்சுக்கோ குழு : மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆண் : இவ வாயாடி ஆண் : ஹே இல்ல பேயாடி ஆண் : ஹே ஹே இந்த ஒய்யாரி வியாபாரி குழு : இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆண் : ஹேய்....
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Nizhal Thedum Nenjangal (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Nizhal Thedum Nenjangal
- Composer: Ilayaraja