Roman script
Singers : Arun Mozhi and Uma Ramanan Music by : Ilayaraja Male Part Idhu maanodu mayilaadum kaadu Pudhu thaenodu malaraadum veedu Idhu maanodu mayilaadum kaadu Pudhu thaenodu malaraadum veedu Maalai vandhaalae mogam undaagum Kaadhal kangal padum neram Female Part Idhu maanodu mayilaadum kaadu Pudhu thaenodu malaraadum veedu Male Part Panneerin melae rojaavai polae…ae… Panneerin melae rojaavai polae… Paal maeni sadhiraadudhae..ae…. Female Part Kaniyaa kanindhu Kanavil midhandhu Ilamai virundhu idhazhil arundhu Male Part Paarvai poovaalae Pattu methai pottaalae Paruvam raagam paadaadho hoi Female Part Idhu maanodu mayilaadum kaadu Male Part Pudhu thaenodu malaraadum veedu Female Part Un moochu en mel Padugindra podhu… Un moochu en mel Padugindra podhu En moochum soodaagudhae Male Part Kodhithaal ennammaa Kuyilae kannammaa Anaithae allammaa Azhagae sellammaa Female Part Megam nee thaanae Minnal kodi naan thaanae Madi mel vaa vaa meen polae hoi Male Part Idhu maanodu mayilaadum kaadu Pudhu thaenodu malaraadum veedu Female Part Maalai vandhaalae Mogam undaagum Kaadhal kangal padum neram Male Part Idhu maanodu mayilaadum kaadu Pudhu thaenodu malaraadum veedu Female Part Idhu maanodu mayilaadum kaadu Pudhu thaenodu malaraadum veedu
தமிழ்
பாடகர்கள் : அருண் மொழி மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இது மானோடு மயிலாடும் காடு புது தேனோடு மலராடும் வீடு இது மானோடு மயிலாடும் காடு புது தேனோடு மலராடும் வீடு மாலை வந்தாலே மோகம் உண்டாகும் காதல் கண்கள் படும் நேரம் ஆண் : இது மானோடு மயிலாடும் காடு புது தேனோடு மலராடும் வீடு ஆண் : பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே....ஏ... பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே பால் மேனி சதிராடுதே.....ஏ..... பெண் : கனியாய் கனிந்து கனவில் மிதந்து இளமை விருந்து இதழில் அருந்து ஆண் : பார்வை பூவாலே பட்டு மெத்தை போட்டாளே பருவம் ராகம் பாடாதோ ஹோய் பெண் : இது மானோடு மயிலாடும் காடு ஆண் : புது தேனோடு மலராடும் வீடு பெண் : உன் மூச்சு என் மேல் படுகின்றபோது உன் மூச்சு என் மேல் படுகின்றபோது என் மூச்சும் சூடாகுதே ஆண் : கொதித்தால் என்னம்மா குயிலே கண்ணம்மா அணைத்தே அள்ளம்மா அழகே செல்லம்மா பெண் : மேகம் நீ தானே மின்னல் கொடி நான் தானே மடி மேல் வா வா மீன் போலே ஹோய் ஆண் : இது மானோடு மயிலாடும் காடு புது தேனோடு மலராடும் வீடு பெண் : மாலை வந்தாலே மோகம் உண்டாகும் காதல் கண்கள் படும் நேரம் ஆண் : இது மானோடு மயிலாடும் காடு புது தேனோடு மலராடும் வீடு பெண் : இது மானோடு மயிலாடும் காடு புது தேனோடு மலராடும் வீடு
Song information
Singers: Arun Mozhi and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Enga Thambi (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Arun Mozhi and Uma Ramanan
- Film / album: Enga Thambi
- Composer: Ilayaraja