Roman script

Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : Govardhanam

Female Part

Idhalai virithathu roja

Eduthu anubhavi raaja

Rasigan nee allavaa

Inbathai kinnathil eduthu thara vaa

Female Part

Idhalai virithathu roja

Eduthu anubhavi raaja

Rasigan nee allavaa

Inbathai kinnathil eduthu thara vaa

Male Part

Isaikkum innum innum hobby

Kushikku jillu jillu baby

Rhim jhim huluvaa

Rhim jhim jhim

Rhim jhim jhim

Pasikku haluwaa

Jee boom baa

Female Part

Iski dhil

Lahi lahi lahi lahi lahoo

Chorus : Lahi lahoo

Female : Lahi lahi lahi lahi lahoo

Chorus : Lahi lahoo

Female Part

Kadal pola minnum

Enna kannam madhu suvai

Kannindhadhu udal vannam

Male : Ahaa..

Female : Karungkadal pakkam

Pen endraal yenai mattum

Ninaipavar palar innum

Male : Sure

Female Part

Kadal pola minnum

Enna kannam madhu suvai

Kannindhadhu udal vannam

Male : Ohoo..

Female : Karungkadal pakkam

Pen endraal yenai mattum

Ninaipavar palar innum

Male : Off course

Female Part

{Kodiyil uruvaana

Thratchchai idhu

Madiyil vilayadi kalandhuvidu} (2)

Oruthi nenaivil varutham etharkku

Valiya vandhaal adhil manam illaiyaa

Valiya vandhaal adhil manam illaiyaa

Chorus

Idhalai virithathu roja..hoho

Eduthu anubhavi raaja..hohohoo

Rasigan nee allavaa

Inbathai kinnathil eduthu tharuvom

Female Part

…………………………………

Female Part

Madhuvum mangaiyum

Pudhidhaai irunthaal

Vaazhvukku sugamdhaanae

Male : Vaazhvai suvaikka

Enakkum aasai

Thadai andha manam thaanae

Female Part

Anbodu anaikkum

Pennin udalai

Anaithu kondaal enna

Male : Anaithu kolaamal viduvenaa

En aasai kanmaniyai

En aasai kanmaniyai

Male Part

Ohoo..hoo..ooo

Jee boom baaa

Chorus : Jee boom baaa

Jee boom baaa

Male : Jee boom baaa

தமிழ்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கோவர்த்தனம்

பெண் : இதழை விரித்தது

ரோஜா எடுத்து அனுபவி

ராஜா ரசிகன் நீ அல்லவா

இன்பத்தை நீ கிண்ணத்தில்

எடுத்து தர வா

பெண் : இதழை விரித்தது

ரோஜா எடுத்து அனுபவி

ராஜா ரசிகன் நீ அல்லவா

இன்பத்தை நீ கிண்ணத்தில்

எடுத்து தர வா

ஆண் : இசைக்கும் இன்னும்

இன்னும் ஹாபி குஷிக்கு

ஜில்லு ஜில்லு பேபி ர்ஹீம்

ஜ்ஹீம் ஹுலுவா ர்ஹீம்

ஜ்ஹீம் ஜ்ஹீம் ர்ஹீம்

ஜ்ஹீம் ஜ்ஹீம் பசிக்கு

ஹலுவா ஜி பூம் பா

பெண் : ..................................

குழு : ..................................

பெண் : கடல் போல

மின்னும் என்ன கன்னம்

மது சுவை கனிந்தது

உடல் வண்ணம்

ஆண் : ஆஹா

பெண் : கருங்கடல்

பக்கம் பெண் என்றால்

என்னை மட்டும்

நினைப்பவர் பலர்

இன்னும்

ஆண் : சர்

பெண் : கடல் போல மின்னும்

என்ன கன்னம் மது சுவை

கனிந்தது உடல் வண்ணம்

ஆண் : ஓஹோ

பெண் : கருங்கடல் பக்கம்

பெண் என்றால் என்னை

மட்டும் நினைப்பவர் பலர்

இன்னும்

ஆண் : அப் கோர்ஸ்

பெண் : { கொடியில்

உருவான திராட்சை

இது மடியில் விளையாடி

கலந்துவிடு } (2)

ஒருத்தி நினைவில்

வருத்தம் எதற்கு வலிய

வந்தால் அதில் மனம்

இல்லையா வலிய வந்தால்

அதில் மனம் இல்லையா

குழு : இதழை விரித்தது

ரோஜா ஹோஹோ எடுத்து

அனுபவி ராஜா ஹோஹோ

ஹோ ரசிகன் நீ அல்லவா

இன்பத்தை கிண்ணத்தில்

எடுத்து தருவோம்

பெண் : .................................

பெண் : மதுவும் மங்கையும்

புதிதாய் இருந்தால் வாழ்வுக்கு

சுகம் தானே

ஆண் : வாழ்வை சுவைக்க

எனக்கும் ஆசை தடை

அந்த மனம் தானே

பெண் : அன்போடு

அணைக்கும் பெண்ணின்

உடலை அணைத்து

கொண்டால் என்ன

ஆண் : அணைத்து

கொள்ளாமல் விடுவேனா

என் ஆசை கண்மணியை

என் ஆசை கண்மணியை

ஆண் : ஓஹோ

ஹோ ஓஓ

ஜி பூம் பா

குழு : ஜி பூம் பா

ஜி பூம் பா

ஆண் : ஜி பூம் பா

Song information

Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Music by: Govardhanam

Release information: From Pattanathil Bhootham (1967) · Lyricist: Kannadasan

Explore this song