Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Ramola Music by : M. S. Vishwanathan Male Part Idhazhae idhazhae thaen vendum Female Part Ss… aa haa haa Male Part Idhazhae idhazhae thaen vendum Idaiyae idaiyae kani vendum Idhu pol innum naan vendum Inbam ellaamae nee thara vendum Thara vendum Male Part Idhazhae idhazhae thaen vendum Idaiyae idaiyae kani vendum Idhu pol innum naan vendum Inbam ellaamae nee thara vendum Thara vendum Male Part Aanandha paadathin arichuvadi Aarambamaagattum anaitha padi Female Part Ss… aa… Mella mella thodungal mm… Male Part Aanandha paadathin arichuvadi Aarambamaagattum anaitha padi Thaenalli poo mutham thelitha padi Enai thazhuvattumae dhinam indha Paruva kodi Male Part Idhazhae idhazhae thaen vendum Idaiyae idaiyae kani vendum Idhu pol innum naan vendum Inbam ellaamae nee thara vendum Thara vendum Male Part Neeraadum thuraiyendru Neeyirukka Neendhaadha kurai kondu naanirukka Neeraadum thuraiyendru Neeyirukka Neendhaadha kurai kondu naanirukka Theeraadha dhaagangal theerthu vidu Enai thaen paayum odaiyilae serthu vidu Male Part Idhazhae idhazhae thaen vendum Idaiyae idaiyae kani vendum Idhu pol innum naan vendum Inbam ellaamae nee thara vendum Thara vendum Male Part Kalyaana kaalathil pala kanavu Kai koodum neram thaan mudhaliravu Female Part Ss… aa… mm… Enna enna enna idhu mm… Male Part Kalyaana kaalathil pala kanavu Kai koodum neram thaan mudhaliravu Naan thaedum inbathin vadivazhagu Oru naal kooda vaadaamal nee udhavu Please help me Male Part Idhazhae idhazhae thaen vendum Idaiyae idaiyae kani vendum Idhu pol innum naan vendum Inbam ellaamae nee thara vendum Thara vendum Ahaa haa… hmm mm hmm mmm
தமிழ்
பாடகர்கள் : ரமோலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : இதழே இதழே தேன் வேண்டும் பெண் : ஸ்.....ஆ ஹா ஹா..... ஆண் : இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும் இது போல் இன்னும் நான் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் ஆண் : இதழே இதழே தேன் வேண்டும் பெண் : ஹ்ம்ம் ஆண் : இடையே இடையே கனி வேண்டும் இது போல் இன்னும் நான் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் ஆண் : ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி ஆரம்பமாகட்டும் அடுத்தபடி பெண் : ஸ்......ஆ...... மெல்ல மெல்ல தொடுங்கள் ஆண் : ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி ஆரம்பமாகட்டும் அடுத்தபடி தேன் அள்ளி பூ முத்தம் தெளித்தபடி எனை தழுவட்டுமே தினம் இந்த பருவக்கொடி ஆண் : இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும் இது போல் இன்னும் நான் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் ஆண் : நீராடும் துறை என்று நீ இருக்க நீந்தாத குறை கொண்டு நான் இருக்க நீராடும் துறை என்று நீ இருக்க நீந்தாத குறை கொண்டு நான் இருக்க தீராத தாகங்கள் தீர்த்து விடு என்னை தேன் பாயும் ஓடையிலே சேர்த்து விடு ஆண் : இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும் இது போல் இன்னும் நான் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் ஆண் : கல்யாண காலத்தில் பல கனவு கை கூடும் நேரம் தான் முதல் இரவு பெண் : ஸ்.....ஆ....ம்ம்.... என்ன என்ன என்ன இது ம்ம்.... ஆண் : கல்யாண காலத்தில் பல கனவு கை கூடும் நேரம் தான் முதல் இரவு நான் தேடும் இன்பத்தின் வடிவழகு ஒரு நாள் கூட வாடாமல் நீ உதவு ப்ளீஸ் ஹெல்ப் மீ ஆண் : இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும் இது போல் இன்னும் நான் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் அஹா ஹா.....ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Ramola
Music by: M. S. Vishwanathan
Release information: From Idhayakkani (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Ramola
- Film / album: Idhayakkani
- Composer: M. S. Vishwanathan