Roman script
Singers : G. V. Prakash Kumar and Prathima Dinesh Music by : G. V. Prakash Kumar Whistle : ………………………… Male Part Ithana naala yaarum Paarkalaiya unna thaan Paarthathum thonuthadi Unna pichu thinna thaan Female Part Varanju vechirukken Usura kodanju unna thaan Neranju nikkuriyae Ippo enna panna thaan Male Part Mazhai peiya kaathirukkum Man vaasam pola Unnoda asaivula naan aavi aaguren Engae naan ponaalum ethirila pora Male Part Adi pora ava pora Ennai sozhatti pottu thaan Paartha ava paartha Ennai parakka vaikkura Male Part Kaatha puyal kaatha Naan suththi alaiyuren Kadantha ennai kadantha Naan seththu ezhugiren Whistle : …………………….. Male Part ……………………………. Male Part Kuththu eetti kannala Kuththama nee kollura Puzhungarisi pola thaan Yendi ennai mellura Female Part Hey kirukku pudikka vaikka Ninaikkura nee Thaniya pulamburanae rasikkura nee Ethukku en kanava erikkura nee
Bommai pola enna udaikkura nee Male Part Unnai vida ulagathula Osanthathonnum illai Oviyama vaanathula varanju vaippendi Ennaattam unnai thaan kadhalippathaaru Male Part Adi pora ava pora Ennai sozhatti pottu thaan Paartha ava paartha Ennai parakka vaikkura Male Part Kaatha puyal kaatha Naan suththi alaiyuren Kadantha ennai kadantha Naan seththu ezhugiren Male Part Ithana naala yaarum Paarkalaiya unna thaan Paarthathum thonuthadi Unna pichu thinna thaan Female Part Varanju vechirukken Usura kodanju unna thaan Neranju nikkuriyae Ippo enna panna thaan Male Part Mazhai peiya kaathirukkum Man vaasam pola Unnoda asaivula naan aavi aaguren Engae naan ponaalum ethirila pora Male Part Adi pora ava pora Ennai sozhatti pottu thaan Paartha ava paartha Ennai parakka vaikkura Male Part Kaatha puyal kaatha Naan suththi alaiyuren Kadantha ennai kadantha Naan seththu ezhugiren Whistle : ……………………………
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ப்ரதிமா தினேஷ் இசை அமைப்பாளர் : G. V. பிரகாஷ் குமார் ஆண் : இத்தன நாளா யாரும் பார்கலையே உன்ன தான் பார்த்ததும் தோணுதடி உன்ன பிச்சு தின்ன தான் பெண் : வரஞ்சு வெச்சிருக்கேன் உசுர கொடஞ்சு உன்ன தான் நெறஞ்சு நிக்குறையே இப்போ என்ன பண்ண தான் ஆண் : மழை பெய்ய காத்திருக்கும் மண் வாசம் போல உன்னோட அசைவுல நான் ஆவி ஆகுறேன் எங்கே நான் போனாலும் எதிர்ல போறா ஆண் : அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டு தான் பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா ஆண் : காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன் கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன் விசில் : ..................................................... ஆண் : ........................................................ ஆண் : குத்து ஈட்டி கண்ணால குத்தாம நீ கொல்லுற புழுங்கரிசி போல தான் ஏண்டி என்னை மெல்லுற பெண் : ஹே கிறுக்கு புடிக்க வைக்க நினைக்குற நீ தனியா புலம்புரனே ரசிக்குற நீ எதுக்கு என் கனவ எரிக்குற நீ பொம்மை போல என்ன உடைக்குற நீ ஆண் : உன்னை விட உலகத்துல ஒசந்ததொன்னும் இல்லை ஓவியமா வானத்துல வரஞ்சு வைப்பேண்டி என்னாட்டம் உன்னை தான் காதலிப்பதாரு ஆண் : அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டு தான் பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா ஆண் : காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன் கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன் ஆண் : இத்தன நாளா யாரும் பார்கலையே உன்ன தான் பார்த்ததும் தோணுதடி உன்ன பிச்சு தின்ன தான் பெண் : வரஞ்சு வெச்சிருக்கேன் உசுர கொடஞ்சு உன்ன தான் நெறஞ்சு நிக்குறையே இப்போ என்ன பண்ண தான் ஆண் : மழை பெய்ய காத்திருக்கும் மண் வாசம் போல உன்னோட அசைவுல நான் ஆவி ஆகுறேன் எங்கே நான் போனாலும் எதிர்ல போறா ஆண் : அடி போறா அவ போறா என்னை சொழட்டி போட்டு தான் பார்த்தா அவ பார்த்தா என்னை பறக்க வைக்குறா ஆண் : காத்தா புயல் காத்தா நான் சுத்தி அலையுறேன் கடந்தா என்னை கடந்தா நான் செத்து எழுகிறேன் விசில் : ...................
Song information
Singers: G. V. Prakash Kumar and Prathima Dinesh
Music by: G. V. Prakash Kumar
Release information: From Vanakkamda Mappilei (2021) · Singer: G. V. Prakash Kumar and Prathima Dinesh · Lyricist: Snehan · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Prathima Dinesh
- Film / album: Vanakkamda Mappilei
- Composer: G. V. Prakash Kumar