Roman script
Singers : Vani Jairam and K. J. Jesudass Music by : V. S. Narasimhan Lyrics by : Pulamaipithan Female Part Isaiyin mazhaiyilae Unthan idhayam nanaiyavae Isaiyin mazhaiyilae Unthan idhayam nanaiyavae Female Part Unnai naanae vazhi melae Edhirpaarththaen manam pooththaen Yaezhu swarangalil sugam tharum Female Part Isaiyin mazhaiyilae Unthan idhayam nanaiyavae Chorus ……………….. Female Part Padidum raagam neeyandro Male : Aa…..aaa….aa….aa…..aa….aa….aa…. Female : Padidum raagam neeyandro Adhilor paavam naanandro Male : Kannimai thaalam podaatho Manathil gangai paayaatho Female Part Padidum raagam neeyandro Adhilor paavam naanandro Male : Kannimai thaalam podaatho Manathil gangai paayaatho Female Part Moganam nee pesa muththirai padhikka Male : Bhoomiyai maranthu kaattrinil midhanthu Both : Naanum neeyum aasaiyil kalanthu Male Part Isaiyin mazhaiyilae Unthan idhayam nanaiyavae Unnai naanae vazhi melae Edhirpaarththaen manam pooththaen Yaezhu swarangalil sugam tharum Male Part Isaiyin mazhaiyilae Unthan idhayam nanaiyavae Chorus ……………….. Male Part Nenjinil kadhal sangeetham Nadhiyil neenthum en thegam Female : Tholgalil neeyae poovaaram Nanaiththaal engum theanoorum Male Part Manmatha arangam mellisai vazhangum Female : Manthira vilakkil vaalipam mayangum Both : Kaaman koyil archanai nadakkum Female Part Isaiyin mazhaiyilae Unthan idhayam nanaiyavae Unnai naanae vazhi melae Edhirpaarththaen manam pooththaen Yaezhu swarangalil sugam tharum Female Part Isaiyin mazhaiyilae Unthan idhayam nanaiyavae….
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : இசையின் மழையிலே உந்தன் இதயம் நனையவே இசையின் மழையிலே உந்தன் இதயம் நனையவே.... பெண் : உன்னை நானே வழி மேலே எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன் ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும் பெண் : இசையின் மழையிலே உந்தன் இதயம் நனையவே குழு : ............................. பெண் : பாடிடும் ராகம் நீயன்றோ ஆண் : ஆ....ஆஅ.....ஆ.....ஆஅ......ஆ......ஆ.....ஆ... பெண் : பாடிடும் ராகம் நீயன்றோ அதிலோர் பாவம் நானன்றோ ஆண் : கண்ணிமை தாளம் போடாதோ மனதில் கங்கை பாயாதோ பெண் : பாடிடும் ராகம் நீயன்றோ அதிலோர் பாவம் நானன்றோ ஆண் : கண்ணிமை தாளம் போடாதோ மனதில் கங்கை பாயாதோ பெண் : மோகனம் நீ பேச முத்திரை பதிக்க ஆண் : பூமியை மறந்து காற்றினில் மிதந்து இருவர் : நானும் நீயும் ஆசையில் கலந்து ஆண் : இசையின் மழையிலே உந்தன் இதயம் நனையவே உன்னை நானே வழி மேலே எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன் ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும் ஆண் : இசையின் மழையிலே உந்தன் இதயம் நனையவே.... குழு : ............................. ஆண் : நெஞ்சினில் காதல் சங்கீதம் நதியில் நீந்தும் என் தேகம் பெண் : தோள்களில் நீயே பூவாரம் நனைத்தால் எங்கும் தேனூறும் ஆண் : மன்மத அரங்கம் மெல்லிசை வழங்கும் பெண் : மந்திர விளக்கில் வாலிபம் மயங்கும் இருவர் : காமன் கோயில் அர்ச்சனை நடக்கும் பெண் : இசையின் மழையிலே உந்தன் இதயம் நனையவே உன்னை நானே வழி மேலே எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன் ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும் பெண் : இசையின் மழையிலே உந்தன் இதயம் நனையவே.....
Song information
Singers: Vani Jairam and K. J. Jesudass
Music by: V. S. Narasimhan
Lyrics by: Pulamaipithan
Release information: From Kadaikan Parvai (1986) · Singer: Vani Jairam and K. J. Jesudass · Lyricist: Pulamaipithan · Music: V. S. Narasimhan
Explore this song
- Singer: Vani Jairam and K. J. Jesudass
- Film / album: Kadaikan Parvai
- Composer: V. S. Narasimhan
- Lyricist: Pulamaipithan