Roman script
Singer : Ajoy Chakrabarty Music by : Ilayaraja Male Part {Hey hey hey Hey hey.. hey.. Hey hey hey hey.. hey..ho..ho…} (2) Male Part Isaiyil thodanguthamma.. Viraga naadagamae Vasantham kandathamma.. Vaadum vaalibamae Male Part Vasantha kolangalai Vaanin devathaigal Chorus : Kandu rasikka Male : Vanthu koodivittaar Chorus : Ingu namakku ho… Male : Hooo…ooo… Male Part Isaiyil thodanguthamma.. Viraga naadagamae Chorus : Oh thin thin thin {Thagathin thin Thaga thin thin} (4) Male Part Vasantham kandathamma.. Vaadum vaalibamae Chorus : Oh thin thin thin {Thagathin thin Thaga thin thin} (4) Male Part Aah…aaaa….aaaa…aa… Chorus : Jai…ram chandru ki jai Jai…ram chandru ki jai Male Part Theynthu valarum Thaen nilaavae Mannil vaa Theynthidaatha Thee kuzhambaaga Olira vaa Male Part Vaanaththil…. Vaanaththil minnidum Vairaththin thaaragai Thoranangal Bhoomikku konduva Chorus Aah…aaaa….aaa…aa… Male Part Isaiyil thodanguthamma.. Viraga naadagamae Vasantham kandathamma..aaahaa… Vaadum vaalibamae Male Part Aah..aaaa….aaa…. Male Part Naalil paadhi Irulil pogum Iyarkkaiyil Vaazhvil paathi Nanmai theemai Thedalil Male Part Uyirgalae…ae….ae…. Uyirgalae… Uyirgalae… Ulagilae inbaththai Thedi thedi Grahathukku vanthathae Male Part …………………………….. Male Part Isaiyil thodanguthamma.. Viraga naadagamae Vasantham kandathamma.. Vaadum vaalibamae Male Part Vasantha kolangalai Vaanin devathaigal Chorus : Kandu rasikka Male : Vanthu koodivittaar Chorus : Ingu namakku ho… Male : Hooo…ooo… Male Part Isaiyil thodanguthamma.. Viraga naadagamae Chorus : Oh thin thin thin {Thagathin thin Thaga thin thin} (4) Male Part Vasantham kandathamma.. Vaadum vaalibamae Chorus : Oh thin thin thin {Thagathin thin Thaga thin thin} (4) Male Part Aah…aaaa….aaaa…aa…
தமிழ்
பாடகர் : அஜய் சக்ரபர்டி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ ஹோ } (2) ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே ஆண் : வசந்த கோலங்களை வானின் தேவதைகள் குழு : கண்டு ரசிக்க ஆண் : வந்து கூடிவிட்டார் குழு : இங்கு நமக்கு ஹோ ஆண் : ஹோ ஓ ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே குழு : ஓ தின் தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4) ஆண் : வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே குழு : ஓ தின் தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4) ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ குழு : ஜெய் ராம் சந்துரு கி ஜெய் ஜெய் ராம் சந்துரு கி ஜெய் ஆண் : தேய்ந்து வளரும் தேன் நிலாவே மண்ணில் வா தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா ஆண் : வானத்தில் வானத்தில் மின்னிடும் வைரத்தின் தாரகை தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே வசந்தம் கண்டதம்மா ஆஹா வாடும் வாலிபமே ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆண் : நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில் வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில் ஆண் : உயிர்களே உயிர்களே உயிர்களே உலகிலே இன்பத்தை தேடி தேடி கிரகத்துக்கு வந்ததே ஆண் : ............................... ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே ஆண் : வசந்த கோலங்களை வானின் தேவதைகள் குழு : கண்டு ரசிக்க ஆண் : வந்து கூடிவிட்டார் குழு : இங்கு நமக்கு ஹோ ஆண் : ஹோ ஓ ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே குழு : ஓ தின் தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4) ஆண் : வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே குழு : ஓ தின் தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4) ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ
Song details
Music by: Ilayaraja
Release information: From Hey Ram (2000) · Lyricist: Isaignani Ilayaraja
- Singer: Ajoy Chakrabarty
- Film / album: Hey Ram
- Composer: Ilayaraja