Roman script
Singer : L. R. Eswari
Music by : Sankar Ganesh
Female Part
Irundha podu illaatti paaru
Irundha podu illaatti paaru
Ellorkkum iruppadhuthaan
Enakkum irukku
Ellorkkum iruppadhuthaan
Enakkum irukku
Indha pollaadha vayathukku thaan
Indha pozhappu
Indha pollaadha vayathukku thaan
Indha pozhappu
Irundha podu illaatti paaru
Irundha podu illaatti paaru
Female Part
{Naalu dhinusu manushanaiyum
Paarthavathaan naan
Mull naduvinilae rojaa polae
Poothava thaan naan} (2)
Female Part
Thanni melae ennaiyai pol
Midhandhava thaan naan
Thanni melae ennaiyai pol
Midhandhava thaan naan
Than maanathil maanai pola
Poranthava thaan naan
Appappaa romba thappappaa konjam
Thallappaa thalli nillaappaa
Appappaa romba thappappaa konjam
Thallappaa thalli nillaappaa
Female Part
Irundha podu illaatti paaru
Irundha podu illaatti paaru
Female Part
{Kuppai kottum thottiyilae
Pillai kedakku
Idhu pethavanga pottu vecha
Thappu kanakku} (2)
Female Part
Naatham adichaa koovathaiyae
Maathi vachaanga
Naatham adichaa koovathaiyae
Maathi vachaanga
Vaai naatham pudicha manushanai yaar
Maathi vaippaanga
Ennaiyaa ada chinnaiyaa
Buthi vallaiyaa badhil sollaiyaa
Ennaiyaa ada chinnaiyaa
Buthi vallaiyaa badhil sollaiyaa
Female Part
Irundha podu illaatti paaru
Irundha podu illaatti paaru
Whistle : ……………………….
Female Part
{Kappal pola caaril yaeri
Amma vandhaanga
Kaiyil oru kaasu illama
Summa vandhaanga} (2)
Female Part
Kettu kodukka manasu illaatti
Naana eduppen
Kettu kodukka manasu illaatti
Naana eduppen
Pathu kaasu mattum eduthukittu
Thiruppi koduppen
Ammammaa unga ullam thaan kadal
Vellam thaan neenga vallal thaan
Ammammaa unga ullam thaan kadal
Vellam thaan neenga vallal thaan
Female Part
Irundha podu illaatti paaru
Irundha podu illaatti paaru
Ellorkkum iruppadhuthaan
Enakkum irukku
Indha pollaadha vayathukku thaan
Indha pozhappu
Irundha podu illaatti paaru
Irundha podu illaatti paaruதமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : இருந்தா போடு இல்லாட்டி பாரு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
எல்லோருக்கும் இருப்பதுதான்
எனக்கும் இருக்கு
எல்லோருக்கும் இருப்பதுதான்
எனக்கும் இருக்கு
இந்த பொல்லாத வயத்துக்குதான்
இந்த பொழப்பு
இந்த பொல்லாத வயத்துக்குதான்
இந்த பொழப்பு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
பெண் : {நாலு தினுசு மனுஷனையும்
பார்த்தவதான் நான்
முள் நடுவினிலே ரோஜாப் போல
பூத்தவதான் நான்} (2)
பெண் : தண்ணி மேலே எண்ணையைப் போல்
மிதந்தவதான் நான்
தண்ணி மேலே எண்ணையைப் போல்
மிதந்தவதான் நான்
தன்மானத்திலே மானைப் போல
பிறந்தவதான் நான்
அப்பப்பா ரொம்ப தப்பப்பா கொஞ்சம்
தள்ளப்பா தள்ளி நில்லப்பா
அப்பப்பா ரொம்ப தப்பப்பா கொஞ்சம்
தள்ளப்பா தள்ளி நில்லப்பா
பெண் : இருந்தா போடு இல்லாட்டி பாரு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
பெண் : {குப்பை கொட்டும் தொட்டியிலே
பிள்ளை கெடக்கு
இது பெத்தவங்க போட்டு வச்ச
தப்புக் கணக்கு} (2)
பெண் : நாத்தம் அடிச்ச கூவத்தையே
மாத்தி வச்சாங்க
நாத்தம் அடிச்ச கூவத்தையே
மாத்தி வச்சாங்க
வாய் நாத்தம் பிடிச்ச மனுஷனை
யார் மாத்தி வைப்பாங்க
என்னய்யா அட சின்னய்யா
புத்தி வல்லையா பதில் சொல்லய்யா....
என்னய்யா அட சின்னய்யா
புத்தி வல்லையா பதில் சொல்லய்யா....
பெண் : இருந்தா போடு இல்லாட்டி பாரு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
விசில் : ...................................
பெண் : {கப்பல் போல காரில் ஏறி
அம்மா வந்தாங்க
கையில் ஒரு காசில்லாம
சும்மா வந்தாங்க} (2)
பெண் : கேட்டு கொடுக்க மனசில்லாட்டி
நானா எடுப்பேன்
கேட்டு கொடுக்க மனசில்லாட்டி
நானா எடுப்பேன்
பத்து காச மட்டும் எடுத்துக்கிட்டு
திருப்பிக் கொடுப்பேன்
அம்மம்மா உங்க உள்ளம்தான் கடல்
வெள்ளம் தான் நீங்க வள்ளல்தான்..
அம்மம்மா உங்க உள்ளம்தான் கடல்
வெள்ளம் தான் நீங்க வள்ளல்தான்..
பெண் : இருந்தா போடு இல்லாட்டி பாரு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
எல்லோருக்கும் இருப்பதுதான்
எனக்கும் இருக்கு
இந்த பொல்லாத வயத்துக்குதான்
இந்த பொழப்பு
இருந்தா போடு இல்லாட்டி பாரு
இருந்தா போடு இல்லாட்டி பாருSong information
Singer: L. R. Eswari
Music by: Sankar Ganesh
Release information: From Doctor Amma (1974) · Lyricist: Vaali
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Doctor Amma
- Composer: Sankar Ganesh