Roman script
Irukkattum Irukkattum Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by K. D. Santhanam. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : T. R. Pappa Lyricist : K. D. Santhanam Male Part Hoo hoo hoo hooo…hoo oooo Hmm mm hmm…hmm hmm hmm hmmm Hahahahaha Female Part Irukattum irukattum pesikkiren Idharkkoru vazhi naan yosikkiren Irukattum irukattum pesikkiren Idharkkoru vazhi naan yosikkiren Irukattum…. Male Part Nadakattum nadakattum paathukkiren Naanum paadhaiyai maathikkiren Nadakattum nadakattum paathukkiren Naanum paadhaiyai maathikkiren Nadakattum ..hmmm Female Part Penmai endraalum menmai endraalum Thanmaiyil irandum ondrallavaa Kanmani polae kanmalar polae Kanmani polae kanmalar polae Kaapadhu aanin panballavaa..haaa..aaa Irukattum irukattum pesikkiren Idharkkoru vazhi naan yosikkiren Male Part Iraivan endraalum thalaivan endralaum Iru soll oru porul aavadhandroo Murai thavari iraivanidam Kurumbugal seivadhu madaimai androo Female Part Irukattum irukattum pesikkiren Idharkkoru vazhi naan yosikkiren Male Part Kanidhidum paechum kadai kann veechum Kaadhal nenjukku uram oottum Kanidhidum paechum kadai kann veechum Kaadhal nenjukku uram oottum Female Part Inaindhidum ullam irandum naadidum Inba ulagirkku vazhi kattum Inaindhidum ullam irandum naadidum Inba ulagirkku vazhi kattum..hmmm Both : Irukattum irukattum pesikkiren Idharkkoru vazhi naan yosikkiren
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : கே. டி. சந்தானம் ஆண் : ஹூ ஹூ ஹூ ஹூ...ஹூ ஓஓஓ ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹா பெண் : இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன் இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன் இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன் இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன் இருக்கட்டும்..... ஆண் : நடக்கட்டும் நடக்கட்டும் பாத்துக்கிறேன் நானும் பாதையை மாத்திக்கிறேன் நடக்கட்டும் நடக்கட்டும் பாத்துகிறேன் நானும் பாதையை மாத்திக்கிறேன் நடக்கட்டும்.....ம்ம்ம் பெண் : பெண்மை என்றாலும் மென்மை என்றாலும் தன்மையில் இரண்டும் ஒன்றல்லவா கண்மணி போலே கன்மலர் போலே கண்மணி போலே கன்மலர் போலே காப்பது ஆணின் பண்பல்லவா......ஹாஆ..ஆஆ இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன் இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன் ஆண் : இறைவன் என்றாலும் தலைவன் என்றாலும் இரு சொல் ஒரு பொருள் ஆவதென்றோ முறை தவறி இறைவனிடம் குறும்புகள் செய்வாது மடமை அன்றோ பெண் : இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன் இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன் ஆண் : கனித்திடும் பேசும் கடை கண் வீச்சும் காதல் நெஞ்சுக்கு உரம் ஊட்டும் கனித்திடும் பேசும் கடை கண் வீச்சும் காதல் நெஞ்சுக்கு உரம் ஊட்டும் பெண் : இணைந்திடும் உள்ளம் இரண்டும் நாடிடும் இன்ப உலகிற்கு வழி காட்டும் இணைந்திடும் உள்ளம் இரண்டும் நாடிடும் இன்ப உலகிற்கு வழி காட்டும்....ம்ம்ம்... இருவர் : இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன் இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன்
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Seeman Petra Selvangal (1962) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: K. D. Santhanam · Music: T. R. Pappa
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Seeman Petra Selvangal