Roman script
Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra Music by : Ilayaraja Chorus …………………….. Female Part Lala laalaa…laalaa laalaa Female Part Iru vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu Iru paarvaigal parimaaridum Mana aasaigal anai meeridum Anai meerum bodhu kaaval yedhu Male Part Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu Male Part Thottil idum iru themaangani Yen tholil aada vendumae Female Part Kattil idum unn kaaman kili Malar maalai sooda vendumae Male Part Konjam poru konjam poru Thedhi ondru paarkiren Female Part Konjum kili manjam idum Thedhi solla pogiren Male Part Kaarkaala megam varum… Female : Kalyaana raagam tharum… Male : Paadattum naadhaswaram… Female : Paarkattum naalum sugam… Male Part Vidi kaalaiyum ila maalaiyum Idaivelai indri inba dharisanam… Female Part Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu
Male Part Iru paarvaigal parimaaridum Mana aasaigal anai meeridum Anai meerum bodhu kaaval yedhu Female Part Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Male : Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu Chorus …………………………………… Male Part Unn meniyum nilai kannaadiyum Rasam poosa yenna kaaranam Female Part Ovvondrilum unai nee kaanalaam Idhai ketpadhenna naadagam Male Part Yenghae yenghae orae dharam Yennai unnil paarkiren Female Part Idho idho orae sugam Naanum indru paarkiren Male Part Thenpaandi muthukkalaa Female : Nee sindhum muthangalaa Male Part Nogaamal konjam kodu Female : Unn maarbil manjam idu Iru tholgalil oru vaanavil adhu boomi thedi vandha adhisayam Male Part Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu Female Part Iru paarvaigal parimaaridum Mana aasaigal anai meeridum Anai meerum bodhu kaaval yedhu Male and Female : Lala laalaalaalaa laalala Lala laalaalaalaa laalala………
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ............................ பெண் : லல லாலா லாலா லாலா பெண் : இரு விழியின் வழியே நீயா வந்து போனது இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் அணை மீறும் அணை மீறும் போது காவல் ஏது ஆண் : இரு விழியின் வழியே நீயா வந்து போனது இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது ஆண் : தொட்டில் இடும் இரு தேமாங்கனி என் தோளில் ஆட வேண்டுமே பெண் : கட்டில் இடும் உன் காமன் கிளி மலர் மாலை சூட வேண்டுமே ஆண் : கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு தேதி ஒன்று பார்க்கிறேன் பெண் : கொஞ்சும் கிளி மஞ்சம் இடும் தேதி சொல்ல போகிறேன் ஆண் : கார் கால மேகம் வரும் பெண் : கல்யாண ராகம் தரும் ஆண் : பாடட்டும் நாதஸ்வரம் பெண் : பார்க்கட்டும் நாளும் சுகம் ஆண் : விடிகாலையும் இளமாலையும் இடை வேளையின்றி இன்ப தரிசனம் பெண் : விழியின் வழியே நீயா வந்து போனது இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது ஆண் : இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது பெண் : விழியின் வழியே நீயா வந்து போனது ஆண் : இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது குழு : .............................. ஆண் : உன் மேனியும் நிலைக்கண்ணாடியும் ரசம் பூச என்ன காரணம் பெண் : ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம் இதை கேட்பதென்ன நாடகம் ஆண் : எங்கே எங்கே ஒரே தரம் என்னை உன்னில் பார்க்கிறேன் பெண் : இதோ இதோ ஒரே சுகம் நானும் இன்று பார்க்கிறேன் ஆண் : தென்பாண்டி முத்துக்களா பெண் : நீ சிந்தும் முத்தங்களா ஆண் : நோகாமல் கொஞ்சம் கொடு பெண் : உன் மார்பில் மஞ்சம் இடு இரு தோள்களில் ஒரு வானவில் அது பூமி தேடி வந்த அதிசயம் ஆண் : விழியின் வழியே நீயா வந்து போனது இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது பெண் : இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது ஆண் & பெண் : ................
Song information
Singers: S.P. Balasubrahmanyam and K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Siva (1989) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and K.S. Chithra
- Film / album: Siva
- Composer: Ilayaraja