Roman script
Singer : Jikki Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Iru vizhi parugum virunthu Iyarkkai singaaram evarkkum ennaalum Ayarvai neekkum marunthu Iru vizhi parugum virunthu Iyarkkai singaaram evarkkum ennaalum Ayarvai neekkum marunthu Iru vizhi parugum virunthu Female Part Mandhai kaarmegha koottamellam Sondha veedaaga enni Mandhai kaarmegha koottamellam Sondha veedaaga enni Vandhu ondraaga thoongum indha malai melae Vandhu ondraaga thoongum indha malai melae Engu paarthaalum inithidum kaatchi Inba thaen sindhudhae Engu paarthaalum inithidum kaatchi Inba thaen sindhudhae Female Part Iru vizhi parugum virunthu Female Part Aazham kaanatha pallathilae Poovil vandaadum solai Megam kandaadum thogai adhil Minnal kodi polae Aazham kaanatha pallathilae Poovil vandaadum solai Megam kandaadum thogai adhil Minnal kodi polae Engu paarthaalum inithidum kaatchi Inba thaen sindhudhae Engu paarthaalum inithidum kaatchi Inba thaen sindhudhae Female Part Iru vizhi parugum virunthu Iyarkkai singaaram evarkkum ennaalum Ayarvai neekkum marunthu Iru vizhi parugum virunthu
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : இரு விழி பருகும் விருந்து இயற்கை சிங்காரம் எவர்க்கும் எந்நாளும் அயர்வை நீக்கும் மருந்து இரு விழி பருகும் விருந்து இயற்கை சிங்காரம் எவர்க்கும் எந்நாளும் அயர்வை நீக்கும் மருந்து இரு விழி பருகும் விருந்து..... பெண் : மந்தை கார்மேக கூட்டமெல்லாம் சொந்த வீடாக எண்ணி மந்தை கார்மேக கூட்டமெல்லாம் சொந்த வீடாக எண்ணி வந்து ஒன்றாக தூங்கும் இந்த மலை மேலே வந்து ஒன்றாக தூங்கும் இந்த மலை மேலே எங்கு பார்த்தாலும் இனித்திடும் காட்சி இன்பத் தேன் சிந்துதே........ எங்கு பார்த்தாலும் இனித்திடும் காட்சி இன்பத் தேன் சிந்துதே.... பெண் : இரு விழி பருகும் விருந்து பெண் : ஆழம் காணாத பள்ளத்திலே பூவில் வண்டாடும் சோலை மேகம் கண்டாடும் தோகை அதில் மின்னல் கொடி போலே ஆழம் காணாத பள்ளத்திலே பூவில் வண்டாடும் சோலை மேகம் கண்டாடும் தோகை அதில் மின்னல் கொடி போலே எங்கு பார்த்தாலும் இனித்திடும் காட்சி இன்பத் தேன் சிந்துதே...... எங்கு பார்த்தாலும் இனித்திடும் காட்சி இன்பத் தேன் சிந்துதே.... பெண் : இரு விழி பருகும் விருந்து இயற்கை சிங்காரம் எவர்க்கும் எந்நாளும் அயர்வை நீக்கும் மருந்து இரு விழி பருகும் விருந்து
Song information
Singer: Jikki
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Sengottai Singam (1958) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Sengottai Singam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi