Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jayaram Music by : Chandrabose Lyrics by : Vaali Female Part ………………. Male Part Iru kannil meenatchiyo Idhazh konjam thaenaatchiyo Silai nenjil neeyagalaam Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho Female Part Iru kannil meenatchiyo Idhazh konjam thaenaatchiyo Silai nenjil neeyagalaam Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho Female Part Kodi mullai thedum nila Ival kannil kaadhal vizha Male : Oru mannan thaalattavo Oru kannan therottavoo Female Part Nilavingae neeradinal Dhinam iravugal urugidudhae Male : Thuyar seiyum kaaman ula Idai thazhuvida nazhuvidudhae oo ooho Female Part Iru kannil meenatchiyo Idhazh konjam thaenaatchiyo Silai nenjil neeyagalaam Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho Female Part ……………….. Male Part Sugam engae kann kettadhu Bathil ingae kai kattudhu Female : Viral thottaal poradudhu Udal engum thaenaadudhu Male Part Mugil pinnal en maarbilae Ini manadhinil mazhai varumo Female : Sugam kanden vaazh naalilae Unai urasiya ragasiyamo oo o ho Male Part Iru kannil meenatchiyo Idhazh konjam thaenaatchiyo Silai nenjil neeyakalam Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho Female Part Iru kannil meenatchiyo Idhazh konjam thaenaatchiyo Silai nenjil neeyakalam Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho
தமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ......................... ஆண் : இரு கண்ணில் மீனாட்சியோ இதழ் கொஞ்சும் தேனாட்சியோ சிலை நெஞ்சில் நீயாகலாம் சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ் பெண் : இரு கண்ணில் மீனாட்சியோ இதழ் கொஞ்சும் தேனாட்சியோ சிலை நெஞ்சில் நீயாகலாம் சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ் பெண் : கொடி முல்லை தேடும் நிலா இவள் கண்ணில் காதல் விழா ஆண் : ஒரு மன்னன் தாலாட்டவோ ஒரு கண்ணன் தேரோட்டவோ பெண் : நிலவிங்கே நீராடினால் தினம் இரவுகள் உருகிடுதே ஆண் : துயர் செய்யும் காமன் உலா இடை தழுவிட நழுவிடுதே ஓஓஹோ... பெண் : இரு கண்ணில் மீனாட்சியோ இதழ் கொஞ்சும் தேனாட்சியோ சிலை நெஞ்சில் நீயாகலாம் சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ் பெண் : ..................... ஆண் : சுகம் எங்கே கண் கேட்டது பதில் இங்கே கை காட்டுது பெண் : விரல் தொட்டால் போராடுது உடல் எங்கும் தேனோடுது ஆண் : முகில் பின்னல் என் மார்பிலே இனி மனதினில் மழை வருமோ பெண் : சுகம் கண்டேன் வாழ் நாளிலே உனை உரசிய ரகசியமோ ஓஓஹோ.. ஆண் : இரு கண்ணில் மீனாட்சியோ இதழ் கொஞ்சும் தேனாட்சியோ சிலை நெஞ்சில் நீயாகலாம் சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ் பெண் : இரு கண்ணில் மீனாட்சியோ இதழ் கொஞ்சும் தேனாட்சியோ சிலை நெஞ்சில் நீயாகலாம் சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ்
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jayaram
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Yemaatrathe Yemaarathe (1985) · Singer: Malaysia Vasudevan and Vani Jayaram · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jayaram
- Film / album: Yemaatrathe Yemaarathe
- Composer: Chandrabose
- Lyricist: Vaali