Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Thaamaraiyai man moodavo

Theeyidamae malar povadho

Enna solla ellaam vidhiyo

Male Part

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Male Part

Oraayiram dhukkam vandhu

Adaikkudhu nenjathai

Solli cholli azhuthaalum theeraadhu

Oraayiram jenmam ondraai

Vaazhndhadhu pol irukku

Sollaamal sendradhini vaaraadhu

Male Part

Kan indru kaanum kaatchi

Poiyaagi pogaadho

Kuyilae un kuralai meendum

Naan ketka mudiyaadho

Sol engae sendradhun aavi

Adi unmaiyil naan oru paavi

Idhi en nenjam thaangaadhu

Male Part

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Male Part

Kannae un mugathil vizhithaal

Enakkandha naal vidiyum

Unai thaedum kangal ini urangaadhu

Kannae yaar indha sogathukku

Aarudhal sonnaalum

Nenjil ulla baaram endrum irangaadhu

Male Part

Paasathai kondra andha

Paavigal yaarammaa

Yaaravar endrae endhan

Kanavilaenum koorammaa

Enai vittu ponadhu paavam

Nee ponadhu eppadi nyaayam

Idhai en nenjam thaangaadhu

Male Part

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Thaamaraiyai man moodavo

Theeyidamae malar povadho

Enna solla ellaam vidhiyo

Male Part

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Male Part

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண் : தாமரையை மண் மூடவோ

தீயிடமே மலர் போவதோ

என்ன சொல்ல எல்லாம் விதியோ

ஆண் : இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண் : ஓராயிரம் துக்கம் வந்து

அடைக்குது நெஞ்சத்தில்

சொல்லிச் சொல்லி அழுதாலும் தீராது

ஓராயிரம் ஜென்மம் ஒன்றாய்

வாழ்ந்தது போலிருக்கு

சொல்லாமல் சென்றதினி வாராது

ஆண் : கண் இன்று காணும் காட்சி

பொய்யாகிப் போகாதோ

குயிலே உன் குரலை மீண்டும்

நான் கேட்க முடியாதோ

சொல் எங்கே சென்றதுன் ஆவி

அடி உண்மையில் நான் ஒரு பாவி

இதை என் நெஞ்சம் தாங்காது

ஆண் : இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண் : கண்ணே உன் முகத்தில் விழித்தால்

எனக்கந்த நாள் விடியும்

உனைத் தேடும் கண்கள் இனி உறங்காது

கண்ணே யார் இந்த சோகத்துக்கு

ஆறுதல் சொன்னாலும்

நெஞ்சில் உள்ள பாரம் என்றும் இறங்காது

ஆண் : பாசத்தைக் கொன்ற அந்த

பாவிகள் யாரம்மா

யாரவர் என்றே எந்தன்

கனவிலேனும் கூறம்மா

எனை விட்டுப் போனது பாவம்

நீ போனது எப்படி நியாயம்

இதை என் நெஞ்சம் தாங்காது

ஆண் : இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண் : தாமரையை மண் மூடவோ

தீயிடமே மலர் போவதோ

என்ன சொல்ல எல்லாம் விதியோ

ஆண் : இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண் : இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Dharma (1998) · Lyricist: Pulamaipithan

Explore this song