Roman script
Singer : K. J. Jesudass Music by : Chandrabose Male Part Aaa….aa….aa….aa…. Aaa….aa….aa….aa…. Male Part Iravum oru naal vidiyum adhanaal Ezhunthiduvaai thozhaa Puyallum puliyum azhuvathu illai Purappaduvaai thozhaa Male Part Iravum oru naal vidiyum adhanaal Ezhunthiduvaai thozhaa Chorus : Aa….aa….aa…. Female : Puyallum puliyum azhuvathu illai Purappaduvaai thozhaa Chorus : Aa….aa….aa…. Male Part Saavinai enni thairiyam izhanthaal Thaayagam namakethu Chorus : Aa….aa….aa…. Male : Ulaginai jeyikkum naal varai namathu Uraivaal urangaathu Male Part Iravum oru naal vidiyum adhanaal Ezhunthiduvaai thozhaa Chorus : Aa….aa….aa…. Female : Puyallum puliyum azhuvathu illai Purappaduvaai thozhaa Chorus : Aa….aa….aa…. Male Part Aaa….aa….aa….aa…. Aa….aa….aa…. Male Part Thegamum oru naal oointhida koodum Thaagangal ooyaathu….aa… Thalaimurai vaazha thalai tharuvorai Sariththiram marakkaathu Chorus Kalaththinil sontham paarppathillai Latchiya veeran thorpathillai Male : Kalaththinil sontham paarppathillai Latchiya veeran thorpathillai Male Part Yaezhaigal ingae kozhaigalaanaal Urimaigal kidaikkaathu Chorus : Aa….aa….aa…. Male : Uzhaippavar ondraai saernthidumpothu Jeiththida aalaethu Chorus Oomaigal pesum kaalam varum Uyarththiya kaigal vetri perum Male : Oomaigal pesum kaalam varum Uyarththiya kaigal vetri perum Chorus Iravum oru naal vidiyum adhanaal Ezhunthiduvaai thozhaa….aa….aa….aa…. Puyallum puliyum azhuvathu illai Purappaduvaai thozhaa…aa….aa….aa….
தமிழ்
பாடகர் : கே. ஜே, ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.... ஆண் : இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா ஆண் : இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா.... குழு : ஆ.....ஆ.....ஆ.... ஆண் : புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா....... குழு : ஆ.....ஆ.....ஆ.... ஆண் : சாவினை எண்ணி தைரியம் இழந்தால் தாயகம் நமக்கேது....... குழு : ஆ.....ஆ.....ஆ.... ஆண் : உலகினை ஜெயிக்கும் நாள் வரை நமது உறைவாள் உறங்காது... ஆண் : இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா....... குழு : ஆ.....ஆ.....ஆ.... ஆண் : புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா.... குழு : ஆ.....ஆ.....ஆ.......... குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.... ஆ.....ஆ.....ஆ.... ஆண் : தேகமும் ஒரு நாள் ஓய்ந்திட கூடும் தாகங்கள் ஓயாது......ஆ... தலைமுறை வாழ தலை தருவோரை சரித்திரம் மறக்காது குழு : களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை லட்சிய வீரன் தோற்பதில்லை ஆண் : களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை லட்சிய வீரன் தோற்பதில்லை ஆண் : ஏழைகள் இங்கே கோழைகளானால் உரிமைகள் கிடைக்காது.. குழு : ஆ.....ஆ.....ஆ.... ஆண் : உழைப்பவர் ஒன்றாய் சேர்ந்திடும்போது ஜெயித்திட ஆளேது குழு : ஊமைகள் பேசும் காலம் வரும் உயர்த்திய கைகள் வெற்றி பெறும் ஆண் : ஊமைகள் பேசும் காலம் வரும் உயர்த்திய கைகள் வெற்றி பெறும் குழு : இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா....ஆ.....ஆ.....ஆ.... புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா....ஆ.....ஆ.....ஆ....
Song information
Singer: K. J. Jesudass
Music by: Chandrabose
Release information: From Maduraikkara Thambi (1988) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: K. J. Jesudass
- Film / album: Maduraikkara Thambi
- Composer: Chandrabose