Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Iravukku aayiram kangal Pagalukku ondrae ondru Iravukku aayiram kangal Pagalukku ondrae ondru Arivukku aayiram kangal Uravukku ondrae ondru Arivukku aayiram kangal Uravukku ondrae ondru Female Part Iravukku aayiram kangal Pagalukku ondrae ondru Female Part Kanakkinil kangal irandu Avai kaatchiyil ondrae ondru Kanakkinil kangal irandu Avai kaatchiyil ondrae ondru Penmaiyin paarvai oru kodi Avai pesidum vaarthai pala kodi Penmaiyin paarvai oru kodi Avai pesidum vaarthai pala kodi Female Part Iravukku aayiram kangal Pagalukku ondrae ondru Female Part Angum ingum alai polae Dhinam aadidum maanida vaazhvilae Angum ingum alai polae Dhinam aadidum maanida vaazhvilae Engae nadakkum yedhu nadakkum Adhu engae mudiyum yaararivaar Engae nadakkum yedhu nadakkum Adhu engae mudiyum yaararivaar Female Part Iravukku aayiram kangal Pagalukku ondrae ondru Arivukku aayiram kangal Uravukku ondrae ondru Female Part Iravukku aayiram kangal Pagalukku ondrae ondru
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று பெண் : இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று பெண் : கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி பெண் : இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று பெண் : அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார் எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார் பெண் : இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று பெண் : இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Kulamagal Radhai (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kulamagal Radhai
- Composer: K. V. Mahadevan