Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan – Ramamoorthy Female Part Aahaa… haa… aahaa… Mhum…mm… Aahaa… haa… aahaa… Haa… haa… haa… Female Part Iravinilae enna ninaippu Iyarkaiyilae enna pinaippu Manadhinilae enna thigaippu Varavillaiyo ilanchirippu Female Part Iravinilae enna ninaippu Iyarkaiyilae enna pinaippu Manadhinilae enna thigaippu Varavillaiyo ilanchirippu Female Part Sandhana silaiyondru arugirukka Thaamarai kodipol idaiyirukka Pandhaadum vizhi paarthirukka Paal pol nilavum thunaiyirukka Female Part Mullai malligai poovirukka Muthu muthaaga nagaiyirukka Thannai marandhadhum sarithaano Thanimai kondadhum murai thaano Female Part Iravinilae enna ninaippu Iyarkaiyilae enna pinaippu Manadhinilae enna thigaippu Varavillaiyo ilanchirippu Female Part Boomiyin vayittril ponirukkum Poovaiyin mugathil kannirukkum Ponnukku kannae porundhaadho Porundhaadhendraal varundhaadho Female Part Andhi mandhaarai poo polae Azhagiya kungumam netriyilae Mangala melamum muzhangalaiyo Maappillai nenjam mayangalaiyo Aahaa…haa…haa…haa… Aaa…haa…haa…aaaa..haa…haa… Female Part Iravinilae enna ninaippu Iyarkaiyilae enna pinaippu Manadhinilae enna thigaippu Varavillaiyo ilanchirippu Aahaa…haa…haa…haa… Aahaa…haa…haa…haa…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : ஆஹா.....ஹா....ஆஹா..... ம்ஹும்....ம்ம்...... ஆஹா.....ஹா....ஆஹா..... ஹா.....ஹா...ஹா...... பெண் : இரவினிலே என்ன நினைப்பு இயற்கையிலே என்ன பிணைப்பு மனதினிலே என்ன திகைப்பு வரவில்லையோ இளஞ்சிரிப்பு பெண் : இரவினிலே என்ன நினைப்பு இயற்கையிலே என்ன பிணைப்பு மனதினிலே என்ன திகைப்பு வரவில்லையோ இளஞ்சிரிப்பு பெண் : சந்தனச் சிலையொன்று அருகிருக்க தாமரைக் கொடி போல் இடையிருக்க பந்தாடும் விழி பார்த்திருக்க பால் போல் நிலவும் துணையிருக்க பெண் : முல்லை மல்லிகை பூவிருக்க முத்து முத்தாக நகையிருக்க தன்னை மறந்ததும் சரி தானோ தனிமை கொண்டதும் முறை தானோ ஆஹா.....ஹா.....ஹா.....ஹா.... ஆஆ.....ஹா.....ஹா.......ஆஅ.....ஹா....ஹா.... பெண் : இரவினிலே என்ன நினைப்பு இயற்கையிலே என்ன பிணைப்பு மனதினிலே என்ன திகைப்பு வரவில்லையோ இளஞ்சிரிப்பு பெண் : பூமியின் வயிற்றில் பொன்னிருக்கும் பூவையின் முகத்தில் கண்ணிருக்கும் பொன்னுக்கு கண்ணே பொருந்தாதோ பொருந்தாதென்றால் வருந்தாதோ பெண் : அந்தி மந்தாரை பூப் போலே அழகிய குங்குமம் நெற்றியிலே மங்கல மேளம் முழங்கலையோ மாப்பிள்ளை நெஞ்சம் மயங்கலையோ ஆஹா.....ஹா.....ஹா.....ஹா.... ஆஆ.....ஹா.....ஹா.......ஆஅ.....ஹா....ஹா.... பெண் : இரவினிலே என்ன நினைப்பு இயற்கையிலே என்ன பிணைப்பு மனதினிலே என்ன திகைப்பு வரவில்லையோ இளஞ்சிரிப்பு ஆஹா....ஹா....ஹா....ஹா.... ஆஹா....ஹா....ஹா....ஹா....
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan – Ramamoorthy
Release information: From En Kadamai (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: En Kadamai
- Composer: Vishwanathan – Ramamoorthy